ஆஃபிஸ் பாயாக இருந்த எம்.எஸ்.விக்கு அடித்த யோகம்!.. இப்படிதான் முதல் பாட்டுக்கு சான்ஸ் வந்துச்சா?
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத இசைகளை கொடுத்த இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி எம்.எஸ்.வி இசையமைத்த பல பாடல்கள் பட்டி ...






