அவனுக்கு மொத சோறு போட்டு உடம்ப தேத்துங்க!.. அதுக்கு அப்புறம்தான் ஷூட்டிங்!. ஹிந்தி நடிகரை திரும்ப அனுப்பிய விஜயகாந்த்!.
தமிழ் சினிமாவில் அதிகமாக புகழப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பம் முதலே பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் ஆக்ஷன் திரைப்படங்களாகதான் இருக்கும். இடை இடையே வானத்தை ...






