40 லட்சம் ரூபாய் எடுத்துட்டு வந்தான்!.. நான் சொன்னதை கேட்கலை!. இப்ப என்ன நிலைமைல இருக்கான் தெரியுமா!. பருத்திவீரன் சரவணன்!.
நடிகர் சரவணன் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் நிறைய படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். 1991 இல் வெளியான வைதேகி வந்தாச்சு ...