அஜித் அப்படி பண்றது சரி கிடையாது!.. பல பேரோட உழைப்பு அது!.. ஓப்பன் டாக் கொடுத்த தமன்னா!.
தமிழில் கல்லூரி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் கல்லூரி, கேடி மாதிரியான திரைப்படங்களில் நடித்தப்போது அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு ...






