15 வயசுலையே காசுக்காக தயாரிப்பாளர்க்கிட்ட போய் நின்னேன்!. விபத்தில் சிக்கி மூளை அடிப்பட்டுட்டு!.. நடிகைக்கு நடந்த கொடுமைகள்!..
சினிமாவை பொறுத்தவரை அதில் வாய்ப்பு வாங்குவதுதான் பலருக்கும் பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் சிலருக்கு வாய்ப்பு கிடைத்த பிறகும் கூட அவ்வளவாக வாழ்க்கை சுமூகமாக இருப்பது கிடையாது. ...