World Cinema : லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், வெற்றிமாறன் எல்லோரும் புகழ்ந்த படம்!.. சில்ட்ரன் ஆஃப் ஹெவன் – படத்தின் கதை.
தமிழில் உள்ள இயக்குனர்களில் துவங்கி உலகம் முழுவதும் உள்ள இயக்குனர்கள் பலரும் புகழ்ந்த ஒரு சிறப்பான திரைப்படம்தான் சில்ட்ரன் ஆஃப் ஹெவன். 1997 இல் ஈரானில் வெளியாகி ...