ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகை ஆவார்.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

ஜோக்கர் படத்தில் நடித்த பிறகு கூட இவர் பெரிதாக பிரபலமாகவில்லை

ஜோக்கர் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் மிகவும் பிரபலமானார்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் மிகவும் பிரபலமானார்