தமிழில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்

இவருக்கு காக்கா முட்டை திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது

காக்கா முட்டை திரைப்படத்தில் அம்மா வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இவர் நடித்த திரைப்படங்களிலேயே கனா ஒரு முக்கியமான திரைப்படமாகும்

இன்ஸ்டாவில் அடிக்கடி அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

இவரது புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன