அகத்தி கீரைல இவ்வளவு நன்மைகள் இருக்கா?
அகத்தி கீரையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இது நுண்ணுயிர் எதிர்ப்பியாக இருப்பதால் உடலில் தொற்றுநோய் பரவலை தடுக்கிறது.
முக்கியமாக உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் உருவாவதை தடுக்கிறது.
அகத்தி இலையில் உள்ள ட்ரை க்ளிசரைடுகள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுக்கிறது.
புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக அகத்தி கீரை செயல்படுகிறது.
இதில் உள்ள கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.