சில வருடங்களுக்கு முன் தமிழில் புதுமுகமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்

வந்த சில நாட்களிலேயே தமிழில் பிரபலமாகிவிட்டார்

தமிழில் ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்

முதன் முதலாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் அறிமுகமானார்

அதை தொடர்ந்து தமிழ் படம் 2.0 படத்திலும் கூட நடித்திருந்தார்.

இந்த படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்

ஆனால் தற்சமயம் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை