தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வருப்வர் ஷாக்சி அகர்வால்
தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாவதற்கு முயற்சித்து வருகிறார்
ஆனால்சில படங்களில் இவருக்கு துணை கதாபாத்திரங்களே கிடைத்தன
இன்னும் கதாநாயகியாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
ஆனாலும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்