பாலிவுட் நடிகை தன்யா ஹோப் புகைப்படங்கள்

பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்

சில தெலுங்கு படங்களிலும் கூட நடித்துள்ளார்

தெலுங்கில் டிஸ்கோ ராஜா திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் முக்கியமாக பேசப்பட்டது

அடுத்து கோல்மால் போன்ற திரைப்படங்களில் நடிக்க உள்ளார்

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்