ஒரு பேயும் 3 பசங்களும், ஹேங்க் ஓவரை மிஞ்சிய காமெடி… த்ரி மேன் அண்ட் அ கோஸ்ட் படம் பார்த்து இருக்கீங்களா?

three man and a ghost

எப்போதுமே நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. தொடர்ந்து பேய்களை வைத்து ஹாரர் திரைப்படங்கள் எடுத்து வந்த சமயத்தில் ஹாரர் காமெடி என்கிற வகையில் எடுக்கப்பட்ட நிறைய திரைப்படங்கள் தமிழில் வெற்றியை கொடுத்து இருக்கின்றன. தில்லுக்கு துட்டு மாதிரியான திரைப்படங்கள் தான் அவை. அப்படியாக இத்தாலியில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் 3 மேன் அண்ட் எ கோஸ்ட். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஏற்கனவே மக்கள் […]