பொறுப்பாகாமை அறிவிப்பு
சினிபேட்டை தளமானது சினிமா செய்திகள் மற்றும் சினிமா தகவல்களுக்கான இணையத்தளமாகும். சினிமா துறையில் நடைப்பெறும் நிகழ்வுகளை சுவாரஸ்யமான முறையில் மக்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.
சினிப்பேட்டை தளத்தில் வெளியாகும் அனைத்து செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கருத்துகளுக்க்கும் அதை எழுதியவரே பொறுப்பாவார். அதற்கு இந்த சினிப்பேட்டை தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்பாக்காது.
ஆனால் இந்த தளத்தில் தனி மனிதரை தாக்கும் விதத்திலோ, அல்லது வேறு வகையான வன்முறை பதிவுகளோ இடம் பெறாது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.
சினிபேட்டை.காம் இணையதளத்தில் வெளியாகும் படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே உரியது.
மேலும் இந்த தளத்தில் வரும் அனைத்து பின்னூட்டங்களும் ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்ட பிறகே வெளியிடப்படும். தவறான பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும்.
சினிபேட்டை இணையத்தளத்தில் வெளியாகும் விளம்பரம் மற்றும் பின்னூட்டங்களின் உண்மைத்தன்மைக்கு எந்த வகையிலும் சினிபேட்டை.காம் தளம் பொறுப்பேற்காது.
மேலும் தகவல்களுக்கு
எங்களை தொடர்பு கொள்ளவும்
HR: Arun
Email: cinepettai1@gmail.com , helpdesk@cinepettai.com