சோனி கேமிராவுடன் வெளிவரும் Tecno Pova 7 pro..! சிறப்பு அம்சங்கள்..

Tecno Pova 7 Pro: தொடர்ந்து குறைந்த விலையில் மொபைல் வாங்கும் பயனாளர்களை குறிவைத்துதான் அனைத்து நிறுவனங்களும் மொபைல் போன் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் டெக்னோ நிறுவனமும் கூட வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் மொபைல் போனை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக Tecno Pova 7 Pro என்கிற மொபைலை வருகிற ஜூலை 10 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம். […]

Continue Reading

12GB RAM மற்றும் பல அம்சங்களுடன் வெளியாகும் Noting Phone 3.. விலை விவரம்.!

Nothing நிறுவனம் வெளியிடும் மொபைல்களுக்கு என்று எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் Nothing நிறுவனம் தனது புது மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Nothing phone 3 என்கிற இந்த மொபைல் பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளது. பின்பக்கம் மட்டுமே மொத்தம் மூன்று 50 எம்.பி கேமிராக்களை கொண்டுள்ளது இந்த மொபைல். இது இல்லாமல் முன்பக்க செல்ஃபி கேமிராவும் கூட 50 எம்.பியை கொண்டுள்ளது. 5500 எம்.ஏ.ஹெச் பேட்டரி அளவை கொண்ட இந்த மொபைல் […]

Continue Reading

ஓவியம் வரைய ஆசை உள்ளவர்கள் இந்த டேப்லேட் வாங்கலாம்.. குறைந்த விலையில் அறிமுகம் ஆன ரெட் மீ டேப்லேட்..

ஆன்லைன் வகுப்பில் படிப்பதில் துவங்கி பல விஷயங்களுக்கு டேப்லேட் என்பது பயனுள்ள ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஓவியம் வரைவதற்கும் கூட டேப்லேட் அதிகமாக பயன்படுகிறது. நிறைய நிறுவனங்கள் டேப் வெளியிட்டாலும் வரையும் அம்சத்தை கணக்கில் கொண்டு அவை வெளியிடுவதில்லை. அந்த வகையில் ரெட்மீ தொடர்ந்து அது வெளியிடும் டேப்களில் வரையும் அம்சங்களையும் கணக்கில் கொண்டு டேப்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் மிக குறைந்த விலையில் 13999 க்கு சிறப்பான டேப் ஒன்றை […]

Continue Reading

மார்கெட்டை பிடித்த நோக்கியா… இதுவரை இல்லாத புது அம்சங்கள்.. ஆனால் விலை குறைவு..!

நோக்கியா நிறுவனம் வெகு காலங்களாகவே மக்கள் மத்தியில் நம்பக தன்மை பெற்ற ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. தொடர்ந்து நோக்கியா வெளியிடும் மொபைல்களை இப்போதும் மக்கள் நம்பி வாங்கி வருகின்றனர். நோக்கியா நிறுவனத்தை சில வருடங்களுக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. அதற்கு பிறகு பீயூச்சர் போன்களில் புது அம்சங்களை கொண்டு வந்து குறைந்த விலைக்கு அமல்ப்படுத்தியது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதனை தொடர்ந்து நோக்கியா மீண்டும் விற்பனை ஆக துவங்கியது. இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் தனது […]

Continue Reading