Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக இருந்து வரும் தம்பதியினர்களில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் முக்கியமானவர்கள். நெடுநாள் காதலுக்கு பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இன்றைய காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் நயன்தாரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” நாம் சந்திப்பதற்கு முன்பே, நம் தலைவிதியில் இணைக்கப்பட்ட சில உறவுகள் உண்டு. எனக்கு அப்படி அமைந்த உன்னதமான உறவு நீதான் நீ எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். என் அம்மா […]

Continue Reading

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

சின்னத்திரையில் தொடர்ந்து நிறைய நாடகங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஜனனி அசோக்குமார். இவர் தமிழில் வெளியான நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, மாப்பிள்ளை, இதயம் மாதிரியான தொடர்களில் நடித்து இருக்கிறார். அதை இல்லாமல் ஆகா ஓடிடியில் வெளியான வேற மாதிரி ஆபீஸ் தொடரிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெறுவதற்கு இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்சமயம் […]

Continue Reading

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகையாக நடிகை ராஷி கண்ணா இருந்து வருகிறார். ஆனால் இப்பொழுது நிறைய புது நடிகைகளின் வருகையை தொடர்ந்து ராஷி கண்ணாவுக்கு வாய்ப்புகள் என்பது குறைவாகவே இருந்து வருகிறது இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா. அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

Continue Reading

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

தமிழில் மாநாடு, ஹீரோ மாதிரியான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். தமிழை விடவும் மலையாளத்தில்தான் இவர் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். ட்ரெண்டாகும் பிக்ஸ்: மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்துவரும் கல்யாணி பிரியதர்ஷன் சமீபத்தில் நடித்த லோகா திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து இப்பொழுது கல்யாணி பிரியதர்ஷன் மார்க்கெட் என்பது அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சில ட்ரெண்டான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

Continue Reading

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

தமிழில் வெகு வருடங்களாகவே திறமையான ஒரு நடிகையாக இருந்த ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷை பொருத்தவரை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நடிகை என்று அவரை கூறலாம். வெறுமனே கதாநாயகி வந்து போவது என்று இருக்கும் திரைப்படங்களில் மட்டும் இவர் நடிக்க மாட்டார். பெரும்பாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகிக்கு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் இருக்கும். நடிப்பு விஷயத்திலும் திறமையாக நடிக்க கூடியவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சேர்ந்து வருகிறார்.  இருந்தாலும் […]

Continue Reading

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

தமிழ் சினிமாவில் ராட்சசன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை ரவீனா. விஜய் டிவியில் பிரபலமான ஒரு சில கலைஞர்களில் ரவீனாவும் ஒருவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவர்களை அதிக பிரபலம் ஆக்கியது. விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளியில் பங்கேற்றதன் மூலமாக ரவீனாவிற்கு ஒரு வரவேற்பு கிடைத்தது. அதற்கு அடுத்த வருடம் அவருக்கு விஜய் டிவி பிக் பாஸில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தது. பிக் […]

Continue Reading

வேற லெவல் செய்த வேதிகா… வெளியான நீச்சல் உடை புகைப்படங்கள்.!

தமிழில் முனி, காளை மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை வேதிகா. வேதிகாவிற்கு ஒரு காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இந்த நிலையில் மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நீச்சல் உடையில் வேதிகா சில புகைப்படங்களை வெளியிட்டார் இந்த புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

Continue Reading

நிவேதா தாமஸின் ஓணம் புடவை லுக்.. இளசுகள் மத்தியில் ட்ரெண்ட் ஆன பிக்ஸ்.!

சிறு வயது முதலே மலையாளம், தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். நிவேதா தாமஸை பொறுத்தவரை தமிழ் சினிமாவிலேயே கமல் மற்றும் ரஜினி இருவருக்குமே மகளாக நடித்த ஒரு நடிகை என்றால் அது நிவேதா தாமஸ்தான். பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கும் தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கும் இவர் மகளாக நடித்திருப்பார் அதற்குப் பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழை விடவுமே தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க […]

Continue Reading

முதல் பார்வையிலேயே அவரை பார்த்து காதல் வந்துட்டு.. ஓப்பன் டாக் கொடுத்த நிவேதா பெத்துராஜ்.!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். நிவேதா பெத்துராஜை பொருத்தவரை தமிழில் மிகப் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களும் கூட வித்தியாசமான கதைக்களங்களை கொண்டதாக தான் இருந்தது. அதிகபட்சம் காதல் கதைகளை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்தார் நிவேதா பெத்துராஜ். ஏனெனில் காதல் கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களில் கண்டிப்பாக கதாநாயகிக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும். ஆனாலும் கூட […]

Continue Reading

உடல் எடை குறைத்து ரீ எண்ட்ரி கொடுத்த நிவேதா தாமஸ்.. ஆளே மாறிட்டாரே..!

இளம் வயதிலேயே மலையாளம் தமிழ் இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனால் மலையாளம் தெலுங்கு தமிழ் என்று மூன்று மொழிகளிலும் ஒரு புகழ் பெற்ற நடிகராக இவர் இருந்து வருகிறார். முக்கியமாக தமிழில் கமல் ரஜினிகாந்த் என்ற இரண்டு பேரும் […]

Continue Reading

அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானி..! இப்போ இதான் ட்ரெண்ட்..

கல்கி, கங்குவா மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து இருப்பவர் நடிகை திஷா பதானி. இவர் இந்தியா முழுவதுமே பிரபலமான நடிகையாகதான் இருந்து வருகிறார். அதனால்தான் தொடர்ந்து இவருக்கு பேன் இந்தியா திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஹிந்தியில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இப்போது இவர் வாய்ப்புகளை பெற்று வருகிறார். மேலும் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திஷா பதானி இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் […]

Continue Reading

உடல் எடையை குறைத்து திவ்ய பாரதி வெளியிட்ட புது பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளுக்காக போராடிவரும் நடிகைகளில் முக்கியமானவர்கள் நடிகை திவ்யபாரதி. இவர் நடித்த முதல் திரைப்படம் பேச்சிலர் திரைப்படம். இந்த திரைப்படம் பெரிதான வெற்றியை பெற்று தரவில்லை என்றாலும் கூட இவருக்கு அதிகமான கவர்ச்சி காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் திவ்யபாரதிக்கு அந்த திரைப்படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு ஒரு பேசப்படும் படமாக இவர் நடித்த திரைப்படம் மகாராஜா. மகாராஜா […]

Continue Reading