Jio பயன்படுத்துறவங்களுக்கு ஏ.ஐ சலுகை.. 35,000 மதிப்புள்ள Gemini AI Free.!

தற்போது மொத்த உலகமுமே ஏஐ யுகமாக மாறிக்கொண்டு இருக்கிறது மனிதர்கள் செய்யும் பல வேலைகளை மிக எளிமையாக செய்து கொடுப்பதால் மக்களும் தொடர்ந்து ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். பல்வேறு தளங்களில் இப்பொழுது முக்கியமான ஒரு விஷயமாக ஏ.ஐ மாறி இருக்கிறது. இந்த நிலையில் நிறைய ஏ.ஐ நிறுவனங்கள் பிரீமியம் கட்டினால் மட்டும்தான் அதிக ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த நிலையில் ஏர்டெல் தன்னுடைய பயனர்களுக்கு பெர்ப்ளக்சிட்டி இலவசமாக வழங்கியது. இதனை தொடர்ந்து இப்பொழுது ஜியோ ஜெமினி […]

Continue Reading

ஃபோல்டிங் மொபைல் மார்க்கெட்டில் கையை வைத்த ஆப்பிள்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரோம்..

கடந்த 10 ஆண்டுகளாகவே மொபைல் போனின் மாடலில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லாமல்தான் இருந்து வருகிறது ஃப்யூச்சர் போன் எனப்படும் பட்டன் மொபைல்கள் இருந்த காலக்கட்டத்தில் நிறைய புது வித மாடல்களை மொபைல்களில் பார்க்க முடிந்தது. மடக்கி திறக்கும் மொபைல், ஸ்லைடிங் மொபைல், இப்படி எவ்வளவோ இருந்தன. ஆனால் ஆண்ட்ராய்டு டச் ஸ்கிரீன் மொபைல்கள் வந்த பிறகு ஒரே மாதிரியான சோப்பு டப்பா மாதிரியான போன்களைதான் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். மொபைல் நிறுவனங்களாலும் கூட புது மாடல்களை […]

Continue Reading

மாயாஜால உலகமும்.. சயின்ஸ் ஃபிக்சன் உலகமும்.. ரெண்டு பேர் விளையாடும் வகையில் வந்த அசத்தலான விடீயோ கேம்.. Split Fiction Game Review

கேமர்களை பொறுத்தவரை ஒருவர் தனித்து கேம் விளையாடுவதை விடவும் இன்னொருவருடன் சேர்ந்து விளையாடுவதையே அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் வெளியான Split Fiction என்கிற கேம் இப்போது வரவேற்பை பெற துவங்கியுள்ளது. இந்த கேம் இருவர் சேர்ந்து விளையாடும் கேம் ஆகும். ஒருவர் மட்டும் இதில் விளையாட முடியாது. இந்த வீடியோ கேமை Hazelight Studios என்னும்  நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. PlayStation 5, Xbox Series X and Series S, Nintendo Switch […]

Continue Reading

10,000 மதிப்புள்ள ஏ.ஐயை இலவசமாக கொடுத்த ஏர்டெல்.ChatGPT யை விட அதிகமாகவே பண்ணலாம்… Perplexity AI Review.!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய அம்சங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி Perplexity என்கிற ஏ.ஐ ஐ பயன்படுத்துவதற்கான இலவச சப்ஸ்கிரிப்ஸனை வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். ஏற்கனவே மக்கள் பரவலாக சாட் ஜிபிடி மற்றும் ஜெமினி மாதிரியான ஏ.ஐகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் இருந்து மாற்றமாக இந்த ஏ.ஐயில் என்ன விஷயங்கள் உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.   Feature […]

Continue Reading

யூ ட்யூப்பர்களுக்கு ஆப்பு வைத்த புதிய விதிமுறை.. விளம்பரத்தை நீக்கும் யூ ட்யூப்..!

Youtube மற்றும் சோசியல் மீடியாக்கள் மூலமாக மாதம் தோறும் லட்சங்களில் சம்பாதிக்க முடியும் என்கிற காரணத்தினாலேயே இப்பொழுது வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு நிறைய இளைஞர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பணம் ஈட்டுவதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு விஷயமாக youtube இருந்து வருகிறது. பிரபலமாக இருக்கும் யூடியூப் நண்பர்கள் எல்லாம் மாதம் 15 லட்சம் குறைந்தபட்ச வருமானமாக சம்பாதிக்கின்றனர். இதனை அடுத்து நிறைய youtube சேனல்கள் இப்பொழுது உருவாக […]

Continue Reading

சாம்சங் நிறுவனம் வெளியில் Galaxy Z Flip 7 FE என்ன விலை மற்றும் அம்சத்தில் வருது..!

மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையே போட்டி என்பது தற்சமயம் இந்தியாவில் அதிகமாக இருந்து வருகிறது. அதிக மொபைல் பயனர்களை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. முதலிடத்தில் சீனா இருக்கிறது. இந்த நிலையில் இந்திய மார்க்கெட்டை கையில் பிடிப்பதற்கு நிறைய வேலைகளை மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. இப்பொழுது ஃபிலிப் மொபைல் எனப்படும் மொபைல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் தற்சமயம் சாம்சங் வெளியிட்டிருக்கும் மொபைல் தான் Samsung Galaxy Z […]

Continue Reading

இலங்கையில் Starlink எலான் மஸ்க் போட்ட விலை.. இவ்வளவு கொடுத்து யார் வாங்குவாங்க..!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இணையத்தை உலகம் முழுக்க வழங்குவதற்காக உருவாக்கிய நிறுவனம் Starlink. இன்னும் சில மாதங்களில் Starlink இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. முன்னதாகவே இலங்கையில் இணையவசதிக்கான அனுமதியை பெற்ற Starlink தற்சமயம் அங்கு இணைய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றின் விலை எல்லாம் இங்கே ஏற்கனவே இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் மாதிரியான நிறுவனங்களின் ப்ளான்களை விட அதிகமாக தெரிகிறது. அந்த வகையில் இலங்கையில் வீட்டில் கனெக்‌ஷன் எடுப்போருக்கு மாதம் 2625 மற்றும் […]

Continue Reading

300 ரூபாய்க்கு மாதம் அன்லிமிடெட் அதிவேக இண்டர்நெட்.. தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்..!

தொழில்நுட்ப வளர்ச்சியை பொறுத்தவரை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து வருகிறது தமிழ்நாடு. இந்த நிலையில் வெகு வருடங்களாகவே தமிழ்நாடு அரசு மக்களுக்கு குறைந்த விலையில் இணைய வசதியை வழங்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் அதற்கான வேலைகள் கடந்த 10 வருடங்களாகவே நடந்து வந்தன. ஏனெனில் இப்போதைய நிலையில் இணையம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. ஜியோ, ஏர்டெல் மாதிரியான நிறுவனங்கள் எல்லாம் ஓ.டி.டி சப்ஸ்க்ரிப்சனுடன் இணைய வசதியை […]

Continue Reading

43 inch 4K TV இவ்வளவுதான் விலை.. 300 டிவி சேனல் இலவசம் .. Jio வுடன் சேர்ந்து kodak வெளியிட்ட டிவி..!

பல வருடங்களாக கேமிரா தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வரும் kodak நிறுவனம் தற்சமயம் டிவிகளையும் விற்பனை செய்து வருகிறது. அப்படியாக kodak நிறுவனம் வெளியிட்ட 43 இன்ச் டிவி சமீபத்தில் மிக பிரபலமாகியுள்ளது. 4கே தரத்தில் 43 இன்ச்சில் வெளியாகியிருக்கும் இந்த டிவியில் Jio TeleOS என்கிற ஓ.எஸ் போடப்பட்டுள்ளது.  2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி நினைவகத்துடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. Amlogic processor கொண்ட இந்த டிவியில் ஜியோ சில சிறப்பம்சங்களை கொடுத்துள்ளது. இதில் […]

Continue Reading

சோனி கேமிராவுடன் வெளிவரும் Tecno Pova 7 pro..! சிறப்பு அம்சங்கள்..

Tecno Pova 7 Pro: தொடர்ந்து குறைந்த விலையில் மொபைல் வாங்கும் பயனாளர்களை குறிவைத்துதான் அனைத்து நிறுவனங்களும் மொபைல் போன் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் டெக்னோ நிறுவனமும் கூட வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் மொபைல் போனை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக Tecno Pova 7 Pro என்கிற மொபைலை வருகிற ஜூலை 10 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம். […]

Continue Reading

10 லட்சம் கடனை அடைத்த ஏ.ஐ… 30 நாட்களில் நடந்த சம்பவம்..!

ஏ.ஐயின் பயன்பாடு என்பது இப்போது அதிகரித்து வருகிறது. பல விஷயங்களுக்கு மக்கள் ஏ.ஐ ஐதான் நம்பி இருக்கின்றனர். மெயில் அனுப்புவதில் துவங்கி பல விஷயங்களுக்கு ஏ.ஐதான் உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு பெண் சாட் சிபிடியின் உதவியோடு தனது 10 லட்சம் கிரெடிட் கார்டு கடனை வெறும் 30 நாட்களில் அடைத்து சாதனை செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண்ணுக்கு நல்ல வருமானம்தான் வந்துள்ளது. ஆனால் மோசமான நிதி மேலாண்மை காரணமாக அதிகமான […]

Continue Reading

12GB RAM மற்றும் பல அம்சங்களுடன் வெளியாகும் Noting Phone 3.. விலை விவரம்.!

Nothing நிறுவனம் வெளியிடும் மொபைல்களுக்கு என்று எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் Nothing நிறுவனம் தனது புது மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Nothing phone 3 என்கிற இந்த மொபைல் பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளது. பின்பக்கம் மட்டுமே மொத்தம் மூன்று 50 எம்.பி கேமிராக்களை கொண்டுள்ளது இந்த மொபைல். இது இல்லாமல் முன்பக்க செல்ஃபி கேமிராவும் கூட 50 எம்.பியை கொண்டுள்ளது. 5500 எம்.ஏ.ஹெச் பேட்டரி அளவை கொண்ட இந்த மொபைல் […]

Continue Reading