சாட் ஜிபிடியை ஓரம் தள்ளிய சீனா.. Qwen AI vs ChatGPT எது பெஸ்ட்..

ஏ.ஐயின் பயன்பாடு என்பது முன்பை விடவும் இப்போது அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம். ஒரு வேலையை செய்ய வேண்டும் என்றால் இணையத்தில் தேடுவோம். ஆனால் இப்போது எது குறித்தும் ஏ.ஐயிடம் கேட்க கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஏ.ஐயாக சாட் ஜிபிடி இருந்து வருகிறது. ஆனால் சில கட்டுபாடுகளுடன் தான் சாட் ஜிபிடி இயங்கி வருகிறது. இதற்கு நடுவே சாட் ஜிபிடியை இலவசமாக பயன்படுத்தும் பயனர்களுக்கு குறைந்த அளவிலான சலுகைகளே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் […]

Continue Reading

ஓவியம் வரைய ஆசை உள்ளவர்கள் இந்த டேப்லேட் வாங்கலாம்.. குறைந்த விலையில் அறிமுகம் ஆன ரெட் மீ டேப்லேட்..

ஆன்லைன் வகுப்பில் படிப்பதில் துவங்கி பல விஷயங்களுக்கு டேப்லேட் என்பது பயனுள்ள ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஓவியம் வரைவதற்கும் கூட டேப்லேட் அதிகமாக பயன்படுகிறது. நிறைய நிறுவனங்கள் டேப் வெளியிட்டாலும் வரையும் அம்சத்தை கணக்கில் கொண்டு அவை வெளியிடுவதில்லை. அந்த வகையில் ரெட்மீ தொடர்ந்து அது வெளியிடும் டேப்களில் வரையும் அம்சங்களையும் கணக்கில் கொண்டு டேப்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் மிக குறைந்த விலையில் 13999 க்கு சிறப்பான டேப் ஒன்றை […]

Continue Reading

மார்கெட்டை பிடித்த நோக்கியா… இதுவரை இல்லாத புது அம்சங்கள்.. ஆனால் விலை குறைவு..!

நோக்கியா நிறுவனம் வெகு காலங்களாகவே மக்கள் மத்தியில் நம்பக தன்மை பெற்ற ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. தொடர்ந்து நோக்கியா வெளியிடும் மொபைல்களை இப்போதும் மக்கள் நம்பி வாங்கி வருகின்றனர். நோக்கியா நிறுவனத்தை சில வருடங்களுக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. அதற்கு பிறகு பீயூச்சர் போன்களில் புது அம்சங்களை கொண்டு வந்து குறைந்த விலைக்கு அமல்ப்படுத்தியது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதனை தொடர்ந்து நோக்கியா மீண்டும் விற்பனை ஆக துவங்கியது. இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் தனது […]

Continue Reading

கோடிங்கே தெரியாமல் கணினி துறையில் வேலை.. வைப் கோடிங் என்றால் என்ன?

கணினி துறையில் ப்ரோகிராமிங் என்கிற துறையை எடுத்துக்கொண்டாலே கோடிங் திறமை இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்கிற நிலை இருந்து வருகிறது. ஆனால் இப்போது ஏ.ஐ தொழில்நுட்பம் வந்த பிறகு தொடர்ந்து ப்ரோகிராமிங் மற்றும் சாப்ட்வேர் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில்தான் தற்சமயம் வைப் கோடிங் என்கிற புது வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒரு வைப் கோடராக வேண்டும் என்றால் அதற்கு கோடிங் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏ.ஐ தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தாலே போதும். […]

Continue Reading

இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்க்.. இனி கிராமத்திலும் இணைய வசதி..! கட்டண விபரம் இதோ.!

இணையதள வசதி என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் ஒரு வளர்ச்சியை கண்டு கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இப்பொழுதும் சிம்கார்டு நிறுவனங்கள் தான் இந்தியாவில் இணையதள வசதியை வழங்கி வருகின்றன. இதனால் பெரும்பான்மையான கிராமங்களில் இணையவசதி இப்பொழுதும் சரியாக கிடைப்பதில்லை. ஏனெனில் செல்போன் டவர் வழியாக தான் இணைய வசதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் அடுத்த தொழில்நுட்பமாக சேட்டிலைட் வழி இணைய வசதியை பல்வேறு நாடுகள் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் கூட […]

Continue Reading

மாறிவரும் ஸ்மார்ட்போன் ட்ரெண்ட்.. சாம்சங் செய்த முதல் வேலை.

ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு வரை பட்டன் மொபைல்களில் நிறைய மாடல்களில் மொபைல் போன்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஸ்மார்ட்போன் என்று வந்த பிறகு மாடலில் எந்த ஒரு வித்தியாசத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எல்லா ஸ்மார்ட் ஃபோனுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும். அதில் இருக்கும் அம்சங்கள் மட்டுமே மாறுபடும் என்கிற நிலை உருவானது. எனவே கேமரா மெமரி மாதிரியான விஷயங்களில் மேம்பாடுகள் இருக்குமே தவிர மொபைல் போனின் மாடலில் எந்த ஒரு […]

Continue Reading

2 நொடியில் ஒரு படம் ஏறிடும்… 10ஜி இண்டர்நெட்டை அறிமுகப்படுத்திய சீனா.!

உணவு, உடை, இருப்பிடம் மாதிரியே இப்போது மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக இணையமும் மாறி இருக்கிறது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியது முதலே அது தொடர்பான தொழில்நுட்பமும் வளர்ச்சியடைய துவங்கிவிட்டது. கடந்த 10 வருட காலத்தில் மட்டும் இணைய தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தற்சமயம் அதிவேக இணையமாக உலகம் முழுக்க 5ஜி இணைய சேவை இருந்து வருகிறது. மொபைல் போன்களும் அந்த தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல வர துவங்கிவிட்டன. இந்த நிலையில் அனைத்து நாடுகளும் 6ஜி தொழில்நுட்பத்தை […]

Continue Reading

உயிரினங்கள் வாழும் புதிய கோளை கண்டறிந்த நாசா..! ஆத்தாடி..!

பூமியிலிருந்து சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு இரகசியமான கோளில் உயிர் வாழும் சாத்தியம் உள்ளதாக நம்பிக்கையை ஏற்படுத்தும் புதிய தகவலை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கோள், சிம்மம் நட்சத்திரக்கூட்டத்தில் உள்ள ஒரு சிறிய நட்சத்திரத்தை சுற்றி பயணிக்கிறது. இது 2015ஆம் ஆண்டு நாசாவின் கேப்லர் தொலைநோக்கியின் உதவியால் கண்டறியப்பட்டது. K2-18b என பெயரிடப்பட்ட இந்த கோள், பூமியைவிட 2.6 மடங்கு பெரியது. 2019-ஆம் ஆண்டில், இந்த கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டறியப்பட்டது. […]

Continue Reading

இனி ஆதார் கார்டை கையில் கொண்டு போக தேவையில்லை.. ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய தொழில்நுட்பம்

ஆதார் கார்டு உபயோகத்தை எளிதாக்கும் வகையில் ஒன்றிய அரசு சில விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில் ஆதார் கார்டு பயன்படுத்துவதற்கு எளிமையான செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. எம்.ஆதார் என்கிற இந்த செயலியின் மூலம் எந்த ஒரு இடத்திலும் ஆதார் கார்டு கேட்கிறார்கள் என்றால் இந்த செயலியில் ஆதார் கார்டை ஓபன் செய்து காண்பித்தால் போதும் என்று கூறப்படுகிறது. இந்த செயலி ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது இதை இன்ஸ்டால் […]

Continue Reading

செல்போனை 100 சதவீதம் சார்ஜ் போட்டால் இந்த பிரச்சனை வரும்.. இது தெரியாம போச்சே.!

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்பாடு என்பது உலக அளவில் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த அளவிற்கு மொபைல் போன் அதிகரித்த அதே சமயம் அதன் பயன்பாடும் அதிகரித்து இருக்கிறது. ஒரு நாளில் கிட்டத்தட்ட இரண்டில் இருந்து மூன்று மணி நேரங்களை சராசரியாக மொபைல் போனுக்காக செலவு செய்பவர்கள் இருக்கிறார்கள். இதனால் அதிக பேட்டரி கொண்ட மொபைல் போன்கள் இப்பொழுது அதிகமாக […]

Continue Reading

ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு இவங்களுக்கு எல்லாம் யு.பி.ஐ எடுக்காது.. வெளியான திடுக்கிடும் தகவல்.!

டிஜிட்டல் ட்ரான்ஸாக்‌ஷன் என்கிற முறை இந்தியாவில் அமல்ப்படுத்தப்பட்ட நாள் முதலே வங்கி மோசடிகளின் அளவும் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. வங்கியில் இருந்து எவ்வளவிற்கு எளிதாக பணத்தை எடுத்துக்கொள்ள இந்த தொழில்நுட்பம் உதவுகிறதோ அதே அளவிற்கு அதில் தவறுகள் நடக்கவும் உதவுகிறது. இந்த நிலையில் யு.பி.ஐ என்கிற பணம் செலுத்தும் வசதி 10 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது. கூகுள் பே, போன் பே, பே டி எம் என்கிற பல நிறுவனங்கள் இந்த யு.பி.ஐ முறையின் […]

Continue Reading

போன் காலுக்கு தனி பேக்.. ஆனா இதுக்கு தனி பேமண்ட்.. கஸ்டமர்களுக்கு புது அதிர்ச்சி கொடுத்த சிம் நிறுவனங்கள்..!

சிம் நிறுவனங்கள் என்னதான் புது புது டாரிஃப் ப்ளான்களை அறிவித்தாலும் அவை ட்ராய் எனப்படும் (Telecom Regulatory Authority of India) இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கீழ் கட்டுப்பட்டுதான் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த வருடம் வரை கால்களுக்கு மட்டும் என்று தனி ரீச்சார்ச் ப்ளான்களே இருந்து வந்தன. இந்தியாவில் ஆண்ட்ராய்ட் அல்லாத ஃப்யிச்சர் போன் எனப்படும் சாதாரண மொபைல்களை பயன்படுத்தும் பயனர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களது தேவைக்கு இணையம் […]

Continue Reading