சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான Vishwanath And Sons, திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களிலேயே 2026-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்பக் கதையில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் வாரத்திலேயே வசூலில் நல்ல வேகத்தை தக்க வைத்திருக்கிறது நான்கு நாள் வசூல் எவ்வளவு? இந்தியாவில் நான்கு நாட்களில் […]

Continue Reading

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

விஷால் முதல் முறையாக இயக்குநராக களமிறங்கிய மகுடம் திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருகிறது. 4 நாட்களில் வெறும் ரூ.2.1 கோடி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான இந்தப் படம், உலகளவில் நான்கு நாட்களில் சுமார் ரூ.2.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விஷாலின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்த வசூலாக பார்க்கப்படுகிறது. படத்தில் விஷாலுடன் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் […]

Continue Reading

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதமே திரையரங்கிற்கு வர வேண்டியது. ஆனால் சில காரணங்களால் திரைப்படம் வெளியாகமலே இருந்தது. இப்போது விஜய்யே முதல்வர் ஆகிவிட்டதால் ஜனநாயகன் திரைப்படம் எளிதாக வெளியாகிவிட்டது. இதுவரை ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆகின்றன. இந்த 15 நாட்களில் மொத்தமாக இந்திய அளவில் 302 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ஜனநாயகன் திரைப்படம். ஆனால் […]

Continue Reading

ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஸ்பைடர்மேன் ப்ராண்ட் நியூ டே திரைப்படம். இதுவரை வந்த ஸ்பைடர்மேன் திரைப்படங்களிலேயே 4 ஆவது பாகமாக வந்த ஸ்பைடர்மேன் திரைப்படமாக இது உள்ளது மேலும் அடுத்து வரும் அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதால் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் 5 வது நாளிலேயே இந்தியாவில் மட்டும் 350 கோடி வசூல் செய்துள்ளது ஸ்பைடர்மேன் உலக அளவில் […]

Continue Reading

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: தெலுங்கில் பிரபல நடிகரான சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ராம்சரண். இந்த நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இந்த படம் குஸ்தி விளையாட்டை மையமாக கொண்டு உருவான திரைப்படமாக இருக்கிறது. ஏற்கனவே ஹிந்தியில் குஸ்தியை அடிப்படையாக கொண்டு வெளிவந்த தங்கல் திரைப்படம் […]

Continue Reading

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக கொஞ்சம் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடித்து வரும் திரைப்படங்களில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ரெட்டத்தல. இந்த திரைப்படத்தை இயக்குனர் க்ரிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே மற்றும் உதயநிதி நடித்த கெத்து ஆகிய இரு திரைப்படங்களும் இவர் இயக்கிய படங்களே. அந்த இரு திரைப்படங்களுமே ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் அளவிற்கு அமைந்திருந்தது. இந்த நிலையில் ரெட்டத்தல […]

Continue Reading

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய பைசன்.. இதுவரை படத்தின் வசூல் நிலவரம்.!

தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் பைசன் திரைப்படமும் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு பெரிய திரைப்படங்கள் என்று எதுவும் வரவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் மற்றும் துருவ் விக்ரம் நடித்த பைசன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. பைசன் திரைப்படம் மாரி செல்வராஜ் திரைப்படம் என்பதாலேயே கவனத்தை ஈர்க்கும் திரைப்படமாக இருந்தது. அனுபாமா பரமேஸ்வரன் இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். தொடர்ந்து சமூக பிரச்சனையை திரைப்படம் வழியாக பேசும் […]

Continue Reading

5 நாட்களில் Dude செய்த வசூல்.. சம்பளத்தை ஏற்றிய பிரதீப்.!

பொதுவாகவே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எகசக்கமான வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. அதற்கு தகுந்த மாதிரி காதல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். பெரும்பாலும் அந்த மாதிரியான கதைகள்தான் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படங்களாக அமைகின்றன. லவ் டுடே, டிராகன் அதனை தொடர்ந்து இப்பொழுது நடித்திருக்கும் டூட் ஆகிய மூன்று படங்களுமே காதல் கதை அமைப்பை கொண்ட திரைப்படங்கள் தான். டூட் பட வெற்றி: இது இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை […]

Continue Reading

முதல் பாகத்தின் வசூலை மிஞ்சிய காந்தாரா சாப்டர் 1.. மொத்த வசூல் நிலவரம்.!

  இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா. கர்நாடகாவில் பழங்குடி மக்களின் குல தெய்வமான பஞ்சுருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாக வைத்து இதன் கதை செல்லும். அதன் வெற்றியை தொடர்ந்து தொடர்ச்சியாக ரிஷப் ஷெட்டி அடுத்து இயக்கிய திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1. இந்த திரைப்படத்தில் சிவ பெருமானை முக்கிய கடவுளாக வைத்து கதைக்களம் அமைந்திருந்தது. வசூல் நிலவரம்: இரண்டு திரைப்படங்களிலுமே கதை அம்சம் என்பது ஒரே […]

Continue Reading

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்.. இதுவரை செய்துள்ள வசூல் நிலவரம்..!

ராமநாராயணன் மாதிரியான இயக்குனர்கள் இருந்த காலகட்டங்களில் சாமி படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் யாரும் அவ்வளவாக அந்த மாதிரி அம்மன் படங்களையோ முருகன் படங்களையோ பார்ப்பது கிடையாது. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி நமது வட்டார தெய்வங்களை அடிப்படையாக வைத்து அதை திரைப்படம் ஆக்கி பெரும் வசூலை குவித்திருக்கிறார் இயக்குனர் ரிஷப் செட்டி. கர்நாடகாவில் உள்ள வட்டார தெய்வமான பஞ்சுருளி என்கிற தெய்வத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு அவர் எடுத்த காந்தாரா திரைப்படம் […]

Continue Reading

ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை.. சம்பவம் செய்த OG திரைப்படம்.!

தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் பவன் கல்யாண் இருந்து வருகிறார். பெரும்பாலும் பவண் கல்யாண் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடத்தில் அவரது நடிப்பில் ஹரஹர வீர மல்லு என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான ஒரு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து பவன் கல்யாண் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் They Call Him […]

Continue Reading

தமிழ்நாட்டிலேயே இவ்வளவு வசூலா.. காந்தாரா 2 படம் பண்ணுன சம்பவம்.!

பெரும்பாலும் வட்டார தெய்வங்களின் கதைகள் என்பது ஒவ்வொரு நிலத்திலும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் அய்யனார் வீரனார் மதுரை வீரன் மாதிரியான பல தெய்வங்களின் கதைகள் கிராமங்களில் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அவை யாவும் திரைப்படமாக எடுக்கப்பட்டது கிடையாது. ஆனால் அப்படியான சின்ன தெய்வங்களின் கதைகளை கூட ஒரு சிறப்பான படமாக மாற்ற முடியும் என்று நிரூபித்த திரைப்படம் தான் காந்தாரா. கர்நாடகாவில் இருக்கும் வட்டார தெய்வமான பஞ்சூருளி என்கிற தெய்வத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுத்தப்பட்ட […]

Continue Reading