ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஸ்பைடர்மேன் ப்ராண்ட் நியூ டே திரைப்படம். இதுவரை வந்த ஸ்பைடர்மேன் திரைப்படங்களிலேயே 4 ஆவது பாகமாக வந்த ஸ்பைடர்மேன் திரைப்படமாக இது உள்ளது

மேலும் அடுத்து வரும் அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதால் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் 5 வது நாளிலேயே இந்தியாவில் மட்டும் 350 கோடி வசூல் செய்துள்ளது ஸ்பைடர்மேன்

உலக அளவில் 9000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மார்வெல்லில் குறைந்த நாட்களில் அதிக வசூல் செய்த படங்களில் 2 வது இடத்தை பிடித்துள்ளது Spiderman Brand new Day. முதல் இடத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உள்ளது

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.