சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதமே திரையரங்கிற்கு வர வேண்டியது. ஆனால் சில காரணங்களால் திரைப்படம் வெளியாகமலே இருந்தது.
இப்போது விஜய்யே முதல்வர் ஆகிவிட்டதால் ஜனநாயகன் திரைப்படம் எளிதாக வெளியாகிவிட்டது. இதுவரை ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆகின்றன. இந்த 15 நாட்களில் மொத்தமாக இந்திய அளவில் 302 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ஜனநாயகன் திரைப்படம்.

ஆனால் அதே சமயம் Spiderman Brand New Day திரைப்படம் வெளியான 7 நாட்களிலேயே உலக அளவில் 1 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் 367 கோடி வசூல் செய்துள்ளது. ஹாலிவுட் படமாக இருந்தும் வெளியான 7 நாட்களிலேயே ஜனநாயகன் வசூலை முறியடித்துள்ளது Spiderman Brand New Day





