895 ரூபாய்க்கு ஒரு வருட ப்ளான்.. புது திட்டத்தை அறிவித்த ஜியோ நிறுவனம்.!

இணையத்தின் பயன்பாடு அதிகரித்த பிறகு தொடர்ந்து எல்லா ப்ளான்களிலுமே டேட்டா ஆப்ஷனையும் வைத்து அதற்கும் வசூலித்து வந்தது சிம் நிறுவனங்கள். இந்த நிலையில் இணைய வசதி இல்லாத மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கூட இதனால் டேட்டா பேக்குகளை போட வேண்டிய சூழ்நிலை உருவானது. இது மக்களுக்கு வெகு நாட்களாக அவதியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனை இந்திய டெலிகாம் துறையின் காதுகளுக்கு சென்றது. இதனை தொடர்ந்து டேட்டா அல்லாத அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளும் விதமாக […]
ரீச்சார்ச் திட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்த ஜியோ ஏர்டெல்.. அரசின் புது நடவடிக்கையால் வந்த விளைவு.!

ஒரு காலக்கட்டத்தில் மக்கள் மொபைல் ரீச்சார்ஜ் என்றால் 10 ரூபாய்க்கு கார்டு வாங்கி போட்டு வந்தனர். ஆனால் இப்போது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை என்பது எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. ரீச்சார்ஜ்க்கு ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பாமர மக்கள் பலரும் மாதா மாதம் மொபைல் ரீச்சார்ஜ் செய்யவே பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னமும் இணைய வசதி இல்லாத பேசிங் மொபைல்களை பயன்படுத்துபவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து அவர்களுக்கு பயன்படும் வகையிலான பேக்குகள் எதையும் […]
இன்று வெளியாகவிருக்கும் ஜியோ ஏர் ஃபைபர்!.. என்னவெல்லாம் இருக்கு..

மொத்த இந்தியாவிற்கும் தற்சமயம் ஏர்டெல் மற்றும் ஜியோ இரு நிறுவனங்களும் போட்டி நிறுவனங்களாக இருந்து வருகின்றன. நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் வரும் புதிய புதிய விஷயங்களை இவை போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவிற்குள் கொண்டு வந்து கொண்டுள்ளன. தொழில்நுட்பத்தில் அடுத்த பாய்ச்சலாக ஏர் ஃபைபர் என்கிற விஷயம் இருந்து வருகிறது. இணையத்தை ஃபைபர் ஒயர் கொண்டு கொடுத்து வருவதின் அடுத்தக்கட்ட தொழில்நுட்பமாக ஃபைபர் ஒயர் இலலாமல் இண்டர்நெட் வழங்குவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் சின்ன சின்ன கிராமங்களுக்கு கூட […]