விஜய்யிடம் புத்தகம் வாங்கியது அருவருப்பாக இருந்தது… ஓப்பன் டாக் கொடுத்த மதூர் சத்யா..!

vijay

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே அவர் செய்து வரும் விஷயங்கள் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. விஜய் நடத்திய மாநாட்டுக்கு பிறகு அரசியல் களத்தில் எவ்வளவு சீரியஸாக விஜய் இறங்கி இருக்கிறார் என்பது அரசியல் கட்சிகளுக்கு தெரிய துவங்கியது. அதுவரை சமூக வலைதளங்களில் கூட பெரிதாக அரசியல் கட்சிகளை எதிர்த்து பேசாத விஜய் மாநாட்டில் பேசியிருந்த விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. முக்கியமாக ஆளுங்கட்சியை விமர்சிக்கும் விதமாக எக்கச்சக்கமான விஷயங்களை விஜய் அதில் […]