Tag Archives: க்ரீத்தி ஷெட்டி

சின்ன நடிகைக்காக காம்ப்ரமைஸ் ஆன கார்த்தி, ஜெயம்ரவி!.. இதுதான் காரணமாம்!.

Actor karthik : நடிகர் கார்த்திக்கை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த சர்தார், பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன.

அதற்குப் பிறகு வந்த ஜப்பான் திரைப்படம் மட்டும் வெற்றியடையவில்லை இந்த நிலையில் தற்சமயம் கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் கதைப்படி அவரது உடலில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் நடிகர் ஜெயம்ரவி ஜீனி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுவும் ஒரு மாயாஜால திரைப்படம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெறுகிறதாம். இது ஏன் இப்படி நடைபெறுகிறது என பார்க்கும் பொழுது தற்சமயம் தெலுங்கில் பிரபலமாகி வரும் நடிகை கீர்த்தி ஷெட்டியை தான் இந்த இரு திரைப்படங்களுக்கும் கதாநாயகியாக வைத்திருக்கின்றனர்.

ஆனால் இரண்டு திரைப்படங்களும் வெவ்வேறு இடங்களில் நடத்தால் அங்கு சென்று வருவதற்கு கீர்த்தி ஷெட்டிக்கு சிரமமாக இருக்கும். மேலும் அது இந்த படங்களின் படப்பிடிப்பிலும் பிரச்சினையை ஏற்படும் என்பதால் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் ஒரே பகுதியில் வைத்து எடுத்து வருகின்றனர்.

ஏனெனில் அந்த அளவிற்கு கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் சினிமாவில் ரசிக்கப்பட்டாளம் இருக்கிறது. எனவே அவர் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஜெயம் ரவியும் கார்த்தியும் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு ஒரே படத்தில் நடித்து வருகின்றனர்.

சிவப்பு ட்ரெஸ்ஸில் ரசிகர்களை குஷியேத்தும் க்ரீத்தி ஷெட்டி!..

Krithi Shetty: முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை மக்கள் மத்தியில் பிரபலமாவது கடினமான விஷயமாக இருந்தது. ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு இருக்காது.

ஆனால் இப்போது வளர்ந்து வந்த தொழில்நுட்பம் காரணமாக புதிதாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு கூட சமூக வலைதளம் மூலம் மக்களிடம் அதிக வரவேற்புகள் கிடைக்கின்றன. இப்படி வந்த புதிதிலேயே பெரும் பிரபலமானவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

க்ரீத்தி ஷெட்டி மலையாள சினிமாவில்தான் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அதற்கு அடுத்த படங்களிலேயே தெலுங்கில் அதிக வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து சியாம் சிங்கா ராய் என்கிற திரைப்படத்தில் அவர் நடித்தார்.

அது நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பிறகு அவர் நடித்த வாரியர் திரைப்படத்தில் வரும் புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதும் மிகப் பிரபலம் அடைந்தது. இதனை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டிக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. இந்த நிலையில் தற்சமயம் அனைவரையும் அசத்தும் வகையில் சிவப்பு உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி ஷெட்டி.

அந்த கண்ணு இருக்கே… அசத்தும் க்ரித்தி ஷெட்டி!..

தற்சமயம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவராக க்ரீத்தி ஷெட்டி உள்ளார். குறைந்த அளவில்தான் படங்கள் நடித்துள்ளார் என்றாலும் கூட அதிகமான ரசிக வட்டாரத்தை கொண்டுள்ளார் க்ரீத்தி ஷெட்டி.

இவர் முதன் முதலாக மலையாள சினிமாவில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் நடித்த உப்பனா என்கிற திரைப்படம் ஆவரேஜான வெற்றியைதான் பெற்றது என்றாலும் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

ஏனெனில் அந்த படத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 17 வயதிலேயே அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தார் க்ரீத்தி ஷெட்டி.

தமிழ் மக்களிடையே அவரை அறிமுகப்படுத்திய திரைப்படம் ஷியாம் சிங்கா ராய். தெலுங்கில் வந்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படமானது தமிழில் டப்பிங் செய்து வெளியானது. இந்த படத்தில் க்ரீத்தி ஷெட்டிக்கு கவர்ச்சியான காட்சி ஒன்றும் இருந்தது.

இந்த படத்திலேயே இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து அவர் நடித்த வாரியர் திரைப்படம் தென்னிந்திய அளவில் பிரபலமானது. அதில் வரும் புல்லட் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தமிழில் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தார் க்ரீத்தி ஷெட்டி, ஆனால் பிறகு அவர் படத்தை விட்டு விலகிவிட்டார்.

கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்! பிச்சு பிச்சு தின்னுக்கலாம் – குட்டை பாவடையில் கலக்கும் கீர்த்தி ஷெட்டி!

தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்சமயம் தமிழ் திரையுலக ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த ஒரு பெயராக க்ருத்தி ஷெட்டியின் பெயர் உள்ளது.

வெறும் 19 வயதே ஆன நிலையில் மற்ற கதாநாயகிகளை விடவும் பிரபலமான ஒரு இடத்தை கீர்த்தி ஷெட்டி பிடித்துள்ளார். தனது 16 ஆவது வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார் கீர்த்தி ஷெட்டி.

2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் உப்பனா என்கிற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அந்த படத்தில் வரும் ஒரு பாடல் மூலம் உடனே பிரபலமாகினார் கீர்த்தி ஷெட்டி. அதை தொடர்ந்து நானி நடித்த தெலுங்கு படமான சியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சியாம் சிங்கா ராய் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நடிகை கீர்த்தி ஷெட்டிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு வாரியர் என்கிற படத்தில் நடித்தார். வாரியர் திரைப்படத்தில் வரும் புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதுமே பிரபலமானது.

இதையடுத்து தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி தமிழில் இயக்குனர் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்சமயம் குட்டை பாவடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

கலக்கலா இருக்கு! –  2கே குயின் க்ரீத்தி ஷெட்டி போட்டோக்கள்

கதாநாயகிகள் சினிமாவில் ட்ரெண்ட் ஆவது எல்லாம் இப்போது அதிர்ஷ்டத்தில் நடக்கும் விஷயம் என சொல்லலாம். முன்பெல்லாம் ஒரு கதாநாயகி ட்ரெண்ட் ஆக வேண்டும் எனில் அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருந்தது.

ஆனால் இப்போது எல்லாம் சமூக வலைத்தளங்கள் இருப்பதால் வெகு சீக்கிரமே பிரபலமாகிவிடுகின்றனர். அப்படி சினிமாவில் பிரபலமானவர்தான் நடிகை க்ரீத்தி ஷெட்டி. குறைந்த வயதிலேயே இவர் அளவிற்கு சினிமாவில் எந்த நடிகையும் பிரபலமடையவில்லை எனலாம்.

கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் க்ரீத்தி ஷெட்டி, வாரியர் என்கிற படத்தில் புல்லட் என்கிற ஒரு பாடலே இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அந்த பாடலில் க்ரீத்தி ஷெட்டியை பார்த்து அனைவரும் அவருக்கு ரசிகர்களாகி விட்டனர்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் க்ரீத்தி ஷெட்டி தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். தற்சமயம் சில அழகிய புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

காந்த கண்ணழகி! – க்ரீத்தி ஷெட்டியின் டீசண்ட் லுக்!

பொதுவாக கதாநாயகிகள் பெரும் கதாநாயகர்கள் அல்லது பெரும் வெற்றி கொடுத்த படங்கள் இவற்றின் மூலம்தான் பிரபலமாவார்கள். ஒருவேளை அவர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ப்ளாப் அடித்தால் அவர்களால் வெகு நாட்களுக்கு சினிமாவில் இருக்க முடியாது.

ஆனால் ஒரு பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமான கதாநாயகி ஒருவர் இருக்கிறார். அவர்தான் நடிகை க்ரீத்தி ஷெட்டி. உப்பன்னா என்கிற மலையாள படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது.

2019 இல் வந்த இந்த படத்திலும் கூட ஒரு பாடல் மூலமாகதான் ஹிட் ஆனால் க்ரீத்தி ஷெட்டி. அதன் பிறகு வெளிவந்த ஷியாம் சிங்கா ராய் படத்தில் நானிக்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் தமிழிலும் வந்ததால் சிலருக்கு தமிழில் க்ரீத்தி ஷெட்டியை தெரிய துவங்கியது. ஆனால் அதன் பிறகு வெளிவந்த வாரியர் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படம் எனலாம்.

அதில் வெளியான புல்லட் என்கிற பாடல் இவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று தந்தது. இதையடுத்து தமிழிலும் ட்ரெண்ட் ஆனார் க்ரீத்தி ஷெட்டி. தற்சமயம் அசத்தலான சில க்யூட் புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

நாங்களும் அனிமேஷன் போட்டோ விடுவோம் –  க்ரீத்தி ஷெட்டி

கோலிவுட் சினிமாவில் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபல கதாநாயகிகள் எல்லாம் உண்டு. ஆனால் ஒரே ஒரு பாட்டின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை க்ருத்தி ஷெட்டி.

மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. 2021 ஆம் ஆண்டு வந்த உப்பனா என்ற திரைப்படம் மிகவும் பிரபலமானது இதையடுத்து தென்னிந்தியாவில் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதையடுத்து தெலுங்கில் ஷியாம் சிங்கா ராய் என்ற திரைப்படத்தில் நடிகர் நானிக்கு கதாநாயகனாக நடித்தார். அந்த படத்திலும் கூட இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு த வாரியர் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் வந்த புல்லட் பாடல் இவரது மார்க்கெட்டை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. தமிழிலும் கூட தற்சமயம் வணங்கான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி தற்சமயம் சில ஏ.ஐ அனிமேஷன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

என்ன அழகு எத்தனை அழகு? – க்ரீத்தி ஷெட்டியின் டாப் நாட்ச் புகைப்படங்கள்

தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் கீர்த்தி ஷெட்டி அனைவருக்கும் பரிச்சையாமான ஒரு நட்சத்திரமாகவே இருக்கிறார்.

தற்சமயம் இளைஞர்களின் க்ரஷ் நடிகைகளில் கீர்த்தி ஷெட்டியும் ஒருவர். இவர் நடித்த வாரியர் மற்றும் ஷாம் சிங்கா ராய் ஆகிய திரைப்படங்கள் தமிழில் டப்பிங்கில் வெளியாகின.

அதன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

வாரியர் படத்தில் வந்த புல்லட் பாடல் இவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய பாடலாக அமைந்தது. இந்த பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். 

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை வெளியிடும் க்ரீத்தி ஷெட்டி தற்சமயம் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.