ஹாலிவுட்டிற்கு இணையான நரசிம்ம அவதார திரைப்படம்.. கே.ஜி.எஃப் நிறுவனம் செய்த சம்பவம்.. Mahavatar Narsimha Official Tamil Trailer.!
கே ஜி எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து நிறைய புராண கதைகளை படமாக்குவதன் மீது இப்பொழுது கவனம் செலுத்த துவங்கியுள்ளது. ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கடவுள் தொடர்பான திரைப்படங்களை எடுப்பதன் மீது ஹம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு நடுவே…
