சிம்பு தேவனோட போட் படம் கவிழ்ந்ததா? கரை சேர்ந்ததா?.. பட விமர்சனம்!..
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் சிம்பு தேவன். 23 ஆம் புலிகேசி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சிம்பு தேவன். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. ஒவ்வொரு முறை திரைப்படங்களை இயக்கும் பொழுதும் புதுவகையான கதையை வைத்து இயக்கக் கூடியவர் சிம்பு தேவன். அதற்கு பிறகு அவர் இயக்கிய அறை எண் 305 இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான…
