ஒரு படத்தையே காப்பாத்துன பாட்டு! – பழைய படத்தில் வரும் அந்த பாட்டு என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் படம் இயக்கும்போது வெளியிடும்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படி ஒரு பாடல் ஒரு படத்தையே காப்பாற்றியுள்ளது தெரியுமா? 1971 ஆம் ஆண்டு நடிகர் சோ மனோரமா நடித்து முகமது பின் துக்ளக் என்கிற திரைப்படம் வெளியானது. 1968 இல் இந்த படம் நாடகமாக நடிகர் சோவால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி வெளியான காலக்கட்டத்திலேயே நிறைய விமர்சனங்களை பெற்றது. எனவே இதை படமாக்கும்போது சரியாக படமாக்க வேண்டும் என முடிவு செய்தனர் பட குழுவினர்….
