சைக்கோ கில்லருக்கே பொறி வைக்கும் ஹீரோ.. I Saw the Devil (Tamil Dubbing) பட கதை..!
உலக தரத்திலான திரைப்படங்களை எடுப்பதில் தென் கொரியா எப்போதும் புகழ்ப்பெற்ற நாடாக இருந்து வருகிறது. அவர்களது உருவாக்கத்தில் தமிழ் டப்பிங்கில் வந்த திரைப்படம்தான் ஐ சா த டெவில்.. அதாவது ஒரு சாத்தானை பார்த்தேன் என்பது இதன் அர்த்தமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கிம் ஜி ஊன் இயக்கியுள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக லீ புயுங் ஹுன் மற்றும் சொய் மின் சிக் நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி சாங் ஒரு பள்ளி பேருந்து ஓட்டுநராக இருந்து…
