அப்படி சொல்றதால எனக்கு எந்த வித மன வருத்தமும் கிடையாது!.. தனுஷுடன் உறவு குறித்து பேசிய மனைவிக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்!..
தமிழில் வெகு காலங்களாகவே துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் முக்கியமான நடிகர்களில் கார்த்திக் குமாரும் ஒருவர். தமிழில் நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். அலைபாயுதே, ...