வெண்ணிலா ஐஸ்க்ரீமை கார் வெறுத்த கதை தெரியுமா?.. கார் ஓனருக்கு கொடுத்த சோதனை.. நிறுவனமே அசந்துப்போன சம்பவம்..!
உலகில் விசித்திரமான விஷயங்கள் பலவற்றை பலவாறு கேட்டிருப்போம். ஆனால் ஒரு வாகனம் ஐஸ்கிரீமை வெறுத்த கதை ஒன்று அதிக பிரபலமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் மனிதர்களுக்குதான் உணவுகளில் இந்த உணவுகள் பிடிக்கும் இந்த உணவுகள் பிடிக்காது என்று தரம் பிரிக்க தெரியும். வாகனங்களுக்கு உணர்ச்சியே கிடையாது. அவை வெறும் கருவிகள் மட்டும்தான். அப்படி இருக்கும் பொழுது தொடர்ந்து வெண்ணிலா ஐஸ்கிரீம் பிடிக்காததால் வாடிக்கையாளருக்கு தொல்லை கொடுத்திருக்கிறது ஒரு கார். Pontiac என்கிற கார் நிறுவனம் ஒரு காலகட்டத்தில்…
