ரத்தம் குடிக்கும் ஆவி வேட்டையை கொண்ட கதை.. இந்த மலேசிய பேய் படத்தை பார்த்து இருக்கீங்களா? – ROH (2019) Movie Tamil review
மலேசியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படம் ரோ என்ற திரைப்படம். மர்மமான பேய் படம் என்றாலும் கூட அதிக பயத்தை ஏற்படுத்தும் ஒரு படமாக இருக்கிறது. படத்தின் கதைப்படி கடந்த கால நிகழ்வு ஒன்றுதான் மர்ம நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கிறது. ஒரு காட்டில் இரண்டு குழந்தைகள் தங்களுடைய தாயுடன் ஒரு கொட்டகையில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். மர்ம காடு: அந்த தாய் விதவையாக இருந்து வருகிறார். ஒருநாள்…
