கடனுக்கு எல்லாம் பாட்டு எழுத முடியாது – ட்ரிக்காக கடனை கழித்த கண்ணதாசன்
தமிழ் திரையுலகில் மாபெரும் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். ஒவ்வொரு படங்களுக்கும் மிக எளிதாக பாடல்களை எழுதி கொடுப்பவர். ஏ.வி.எம் நிறுவனத்திற்கு நிறைய பாடல்களை எழுதி தந்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். ஆனால் இடையில் ஏ.வி.எம் நிறுவனத்திற்கும் கண்ணதாசனுக்கும் இடையே கொஞ்சம் மன கசப்பு ஏற்பட்டது. இதனால் வெகுநாட்களாக இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். இந்த பிரச்சனைக்கு முன்னர்தான் கண்ணதாசன் ஏ.வி.எம் செட்டியாரிடம் 25,000 ரூபாயை கடனாக வாங்கி இருந்தார். அந்த கடனை திரும்ப கொடுக்குமாறு ஏ.வி.எம் நிறுவனம் கண்ணதாசனுக்கு கடிதம் […]
Continue Reading