கோடிங்கே தெரியாமல் கணினி துறையில் வேலை.. வைப் கோடிங் என்றால் என்ன?
கணினி துறையில் ப்ரோகிராமிங் என்கிற துறையை எடுத்துக்கொண்டாலே கோடிங் திறமை இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்கிற நிலை இருந்து வருகிறது. ஆனால் இப்போது ஏ.ஐ தொழில்நுட்பம் வந்த பிறகு தொடர்ந்து ப்ரோகிராமிங் மற்றும் சாப்ட்வேர் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில்தான் தற்சமயம் வைப் கோடிங் என்கிற புது வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒரு வைப் கோடராக வேண்டும் என்றால் அதற்கு கோடிங் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏ.ஐ தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தாலே போதும். […]
Continue Reading