இப்போது தென்னிந்தியா முழுவதுமே மிக பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. பெரும்பாலும் ஸ்ரீ லீலா நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.
அதிலும் புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலில் நடனமாடிய பிறகு அவரது மார்க்கெட் இன்னமுமே அதிகரித்தது. இந்த நிலையில் தற்சமயம் ரசிகர்களை அசத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீ லீலா.