தில்லு முல்லு படத்தின்போதுதான் என் வாழ்க்கையில் வசந்தம் வீசியது!.. ரஜினிகாந்திற்கு நடந்த சம்பவம்!..
Rajinikanth Thillu mullu movie : தமிழ் சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவரும் அதிக வரவேற்பு பெற்றவருமாக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் பொதுவாக ஐம்பது வயதை கடந்த பின்னர் ஒரு நடிகர் கதாநாயகனாக நடிப்பது என்பது கடினமான விஷயம் என்று இருந்தது. ஆனால் அந்த ஒரு விஷயத்தை உடைத்து எறிந்தது ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தான். சொல்லப்போனால் திரைத்துறையில் இத்தனை வருடங்கள் இவர்கள் இருவரைப் போல் வேறு எந்த ஒரு நடிகரும் கதாநாயகனாக…
