சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ரியோ ராஜின் ‘Ram And Leela’ ரிலீசுக்கு ரெடி! காதல், காமெடி, இளமை துள்ளல் என ஒரு ஃப்ரெஷ் என்டர்டெயின்மென்ட் படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ரியோ ராஜின் Ram and Leela tamil movie முக்கியமான தேர்வாக மாறியுள்ளது. படத்திற்கு தற்போது சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதால், ரிலீஸ் உறுதியாகியுள்ளது. Ram and Leela tamil movie – ரிலீஸ் தேதி என்ன? ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் ஆகஸ்ட் 21, […]

Continue Reading

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

கையில் துப்பாக்கி, அடுத்த நொடியே வெடிக்கும் ஆக்‌ஷன், ஓய்வே இல்லாமல் ஓடும் சேஸிங்… Extraction 3 என்றாலே ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு Tyler Rake நினைவுக்கு வருவது இயல்புதான். இப்போது அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கும் வகையில் ஒரு பெரிய ஹாலிவுட் நட்சத்திரம் படத்துக்குள் வந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை… முன்னாள் James Bond நடிகர் Pierce Brosnan. Chris Hemsworth நடிக்கும் இந்த Netflix ஆக்‌ஷன் படத்தில் Pierce Brosnan இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. படத்தில் Idris […]

Continue Reading

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான Vishwanath And Sons, திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களிலேயே 2026-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்பக் கதையில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் வாரத்திலேயே வசூலில் நல்ல வேகத்தை தக்க வைத்திருக்கிறது நான்கு நாள் வசூல் எவ்வளவு? இந்தியாவில் நான்கு நாட்களில் […]

Continue Reading

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

விஷால் முதல் முறையாக இயக்குநராக களமிறங்கிய மகுடம் திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருகிறது. 4 நாட்களில் வெறும் ரூ.2.1 கோடி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான இந்தப் படம், உலகளவில் நான்கு நாட்களில் சுமார் ரூ.2.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விஷாலின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்த வசூலாக பார்க்கப்படுகிறது. படத்தில் விஷாலுடன் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் […]

Continue Reading

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

  நடிகர் சிம்பு தற்சமயம் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று நிறைய திரைப்படங்களில் நடித்த வந்து கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே அவர் திட்டமிடும் படங்களை தாண்டி சில படங்களிலும் நடிப்பது உண்டு. அதேபோல சிம்பு போன பிறந்தநாளின் பொழுது அவர் நடிக்க இருக்கும் பல படங்களுக்கான அப்டேட்களை கொடுத்திருந்தார். தொடர்ந்து வரிசையாக அந்த படங்களில் நடிப்பார் என்று நினைத்து வந்த நிலையில் திடீரென்று வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் சிம்பு. இந்த படத்தின் பெயர் […]

Continue Reading

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

  தெய்வீக விஷயங்களை அதிகமாக பயன்படுத்தியதன் மூலமாக அதிக வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக காந்தாரா திரைப்படம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தெய்வங்கள் குறித்த தன்னுடைய அபிமானத்தை படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே அவர்கள் வணங்கும் தெய்வங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. தெய்வம் குறித்து இயக்குனர்: சட்டங்களும் நீதிபதிகளும் இப்பொழுதுதான் இருக்கிறார்கள். அதற்கு முன்பிருந்தே சட்டம் வகுத்தது தெய்வங்கள் மட்டும்தான். […]

Continue Reading

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வரும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிரூத். தொடர்ந்து தமிழில் டாப் நடிகர்களாக இருந்து வரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் மாதிரியான நடிகர்களுக்குதான் இசையமைத்து வருகிறார். ஒரு திரைப்படத்திற்கு இவர் எட்டில் இருந்து 10 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சாய் அபயங்கர் இப்போது தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க துவங்கியுள்ளார். அவர் இசையமைத்த டூட், கருப்பு ஆகிய இரு படங்களின் […]

Continue Reading

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: இந்திய அளவில் பிரபலமான பேன் இந்தியா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் யஷ். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் மூலமாகதான் இவர் இந்திய மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். உண்மையில் கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகமானது பெரிதாக ஓடவில்லை. இருந்தாலும் ஓ.டி.டியில் வெளியான பிறகு அந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதன் மூலம் பேன் இந்தியா நடிகரான […]

Continue Reading
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

naragasooran movie : இயக்குனர் கௌதம் மேனன் தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். இவர் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் பல ஆண்டுகளாக வெளி வராமல் இருக்கும் திரைப்படமாக துருவ நட்சத்திரம் திரைப்படம் இருக்கிறது. அதே போல அவரது தயாரிப்பில் உருவாகி வெளியாகாமல் இருக்கும் திரைப்படம்தான் நரகாசுரன். இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் […]

Continue Reading

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். குடும்பங்கள் ரசிக்கும் படங்களை இயக்கி நடித்து தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தவர் பாக்கியராஜ். இப்போது இருக்கும் லோகேஷ் கனகராஜ் அட்லீ போன்ற இயக்குனர்களை விடவும் அதிக பிரபலமானவராக அப்போது பாக்கியராஜ் இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரு வருடங்களாக யூ ட்யூப் சேனல் நடத்தி வந்தார். இதற்கு நடுவே ஒரு வெப் சிரீஸ் இயக்கி  […]

Continue Reading

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

இயக்குனர் சீனு ராமசாமி தொடர்ந்து தமிழ் சினிமாவில் கிராமம் சார்ந்த கதைக்களங்களை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார். அப்படியாக அவர் இயக்கிய திரைப்படம்தான் இடம் பொருள் ஏவல். 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இந்த படம் உருவானது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்தனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும், நடிகை நந்திதா ஸ்வேதா விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்தனர். இந்த படத்தில் […]

Continue Reading

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் எடுக்க நினைத்து எடுக்க முடியாமல் நின்று போன படங்கள் ஏராளம். அப்படி நின்று போன படங்களில் முக்கியமான திரைப்படம்தான் சபாஷ் நாயுடு. 2008 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தசவதாரம். இந்த படத்தின் வெற்றியை தொட்ரந்து படத்தில் வந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு கமல்ஹாசன் அடுத்து எடுக்கவிருந்த திரைப்படம்  சபாஷ் நாயுடு. இந்த திரைப்படத்திற்கான வேலைகள் 2011 ஆம் ஆண்டு […]

Continue Reading