வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

நேற்று பிக்பாஸ் வீட்டாரிடம் விஜய் சேதுபதி பேசும்போது வாட்டர்மெலன் ஸ்டாரை  பார்வதியே கீழாக நினைப்பதாக விக்ரம் சொன்னதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இரண்டாம் வார இறுதியில் தீபாவளிக்காக ஒரு துணிக்கடைக்கான ப்ரொமோஷனாக ரேம்ப் வாக் நடைபெற்றது. இந்த ரேம்ப் வாக்கை ப்ரவீனும், அப்சராவும் நிர்வகித்தனர். அப்போது யார் யாருக்கு ஜோடியாக இருக்கலாம் என்று ஒரு ஜோடி பட்டியலை அவர்கள் ரெடி செய்த நிலையில், அதில் விஜே […]

Continue Reading

கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் ஆரம்பம் பரபரப்பின்றி மெதுவாக சென்றாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதலில் வாட்டர்மெலன் ஸ்டார், பார்வதி தவிர்த்து பெரிதாக யாரும் வெளியே தெரியாத நிலை மாறி தற்போது பலரும் நல்ல பெர்பார்மென்ஸ் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக கானா வினோத் தனி ரசிகர்கள் உருவாக்கும் அளவிற்கு டாக்ஸிக் இல்லாத விளையாட்டை விளையாடி வருகிறார். வாட்டர்மெலன் ஸ்டாருடன் சேர்ந்து காமெடி செய்வதோடு மட்டுமல்லாமல், வீட்டு விவகாரங்களில் தலையிட்டு தீர்வுக்காக பேசுவது, போட்டிகளில் ஆர்வமுடன் […]

Continue Reading

Biggboss Tamil : கொஞ்ச நஞ்ச லூட்டியா அடிச்சீங்க! லவ் பேர்ட்ஸை பிரித்து விட்ட ஹவுஸ்மேட்ஸ்! – ஜெயில் பறவைகளான ஆதிரை, அரோரா!

பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி 2 வாரங்களாகியும் முந்தைய பிக்பாஸ் சீசன்களை போல ஆட்டம் சூடுபிடிக்காமல் தேமே என்று சென்றுக் கொண்டிருக்கிறது. ஹவுஸ்மேட்ஸ் பலர் எதற்கு வந்திருக்கிறோம் என்றே தெரியாமல் உண்பதும், உறங்குவதுமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இடையே 2 வாரமாக வாட்டர்மெலன் ஸ்டார்தான் கண்டெண்ட் கொடுத்து வருகிறார். இதற்கிடையே ஆதிரை – எஃப்ஜே லவ் கண்டெண்ட் செய்தாலும் பொதுவெளியில் வைத்து முத்தம் கொடுத்துக் கொள்வதெல்லாம் ஹவுஸ்மேட்ஸையும், ஆடியன்ஸையும் எரிச்சல்படுத்தும் விதமாக உள்ளது. அரோரா – […]

Continue Reading

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்.. இதுதான் காரணம்.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளியாக இரண்டு நிகழ்ச்சிகள்தான் விஜய் டிவியை இன்னமும் தமிழ் சின்னத்திரை சேனல்களில் தனித்துவமானதாக காட்டி வருகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குமே அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த […]

Continue Reading

இரண்டு பேர் சேர்ந்தாலே அதான் பண்ணுவாங்களா? ரசிகர்களின் கேள்வியால் மனம் வருந்திய ஜாக்குலின்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. வழக்கமாக செல்வதை விடவும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு சுவாரஸ்யமாக செல்லவில்லை. இந்த முறை பார்வையாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குறைந்து விட்டனர். இந்த எட்டாவது சீசனில் சௌந்தர்யா, முத்துக்குமரன் மாதிரியான சில போட்டியாளர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர். அதில் முக்கியமானவராக ஜாக்குலினும் இருந்தார். ஜாக்குலின் வி.ஜேவாக இருந்து இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இருந்து இப்போது பிரபலமாகியுள்ளார். ஆரம்பத்தில் ஜாக்குலினின் ஆட்டம் என்பது கவனத்தை […]

Continue Reading

என் காதல் தோல்விக்கு காரணமே பிரியங்காதான்.. போட்டுடைத்த அன்ஷிதா..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அன்ஷிதா. அன்ஷிதா நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா முக்கிய போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதற்கு முன்பே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக அன்ஷிதா அறிமுகமாகியிருந்தார். அதன் மூலம் வரவேற்பை பெற்று பிக்பாஸில் இருந்து வந்தார். ஆனால் சில […]

Continue Reading

டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த தொகை.. இதுதான் காரணமாம்.!

கடந்த 3 மாதங்களாக மக்களின் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வெளியாகி கொண்டிருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த போட்டியாளர்கள் பலரும் ஃபைனல் வரை வந்தது என்பது பலருக்குமே ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. 105 நாட்களாக இந்த  நிகழ்ச்சி நடந்து வந்தது. முதல் நாளில் இருந்தே சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் இருவருமே இதில் இருந்து வருகின்றனர். முதல் இரண்டு வாரங்களில் இவர்கள் இருவருமே பெரிதாக எதுவும் செய்யாமல் இருந்தனர். எனவே […]

Continue Reading

அந்த நாய் கூட போய் ப#த்துட்டு வந்தியா? அர்னவிற்கும் மனைவிக்கும் இடையே வந்த சண்டை.. வெளிப்படையாக கூறிய அர்னவ்.

சீரியல்களில் நடித்து பலர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதை பார்க்க முடியும். அப்படியாக சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்னவ். சன் டிவியில் ஒளிப்பரப்பான சக்தி என்கிற சீரியல் மூலமாக 2014 ஆம் ஆண்டு இவர் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய சீரியல்களில் இவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்து வந்தன. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான செல்லம்மா சீரியல் இவருக்கு முக்கியமான சீரியலாக இருந்தது. அந்த சீரியலில் நடித்ததன் மூலமாக இன்னமுமே அதிகமாக பிரபலமடைந்தார் […]

Continue Reading

இந்த மாதிரி வார்த்தையை எப்படி விடலாம்..! முத்துக்குமாருக்கும் அருண் அப்பாவுக்கும் வந்த பிரச்சனை..!

எப்போதுமே ஓயாத ஒரு பஞ்சாயத்தாக தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பஞ்சாயத்துகள் தான். ஒருவருக்கொருவர் நடக்கும் சண்டைகள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றுகிறது. அதனாலேயே அவர்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் விதமாக டாஸ்க்குகளை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் வழங்கி வருவார்கள். சிலர் மனரீதியாக பாதிக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விடுவதும் உண்டு. போன வருடம் ஜிபி முத்து, பவா செல்லதுரை போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உளவியல் […]

Continue Reading

சான்ஸ் தரேன்னு தனி ரூமுக்கு கூட்டிட்டு போய்.. பிக்பாஸ் சௌந்தர்யாவுக்கு நடந்த அநீதி..!

திரைத்துறையில் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் என்றாலும் கூட நடிகை சௌந்தர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஆஹா ஓ.டி.டி தளத்தில் வேற மாரி ஆபீஸ் என்கிற வெப் தொடரில் நடித்து வந்தார் சௌந்தர்யா. பிக் பாஸில் இவர் நடிக்க துவங்கிய பிறகு அந்த தொடரில் அவருடைய காப்பாத்திரத்திற்கும் அதிக வரவேற்பு கிடைக்க தொடங்கியது. சௌந்தர்யா நிறைய விஷயங்களை தொடர்ந்து பிக்பாஸில் பகிர்ந்து வருகிறார். அவரது தந்தை […]

Continue Reading
rj anandhi soundarya

சௌந்தர்யாவை பத்தி பேச எனக்கு விருப்பம் இல்ல.. ஆர்.ஜே ஆனந்தி அப்படி சொல்ல இதுதான் காரணம்?.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெகுவாக விளையாடவில்லை என்று முதல் இரண்டு வாரங்கள் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகை சௌந்தர்யா. நடிகை சௌந்தர்யா உள்ளே சென்ற பொழுது இரண்டு வாரங்களுக்கு எதுவுமே செய்யாமல் இருந்தார். ஆனால் விஜய் சேதுபதி அதை ஒரு முறை சுட்டிக்காட்டிய பிறகு தொடர்ந்து அவரது ஆட்டம் என்பது தனியாக இருந்தது. அவரது ஆட்டத்தை தொடர்ந்து மக்கள் விமர்சனம் செய்து வந்தாலும் கூட எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு சௌந்தர்யா தொடர்ந்து ப்ளே செய்து வந்தது அவருக்கு […]

Continue Reading
shruthika

பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடக்குது.. மோசமான நிலைக்கு சென்ற ஸ்ருத்திகா.!

தமிழ்நாட்டில் துவங்குவதற்கு முன்பிருந்தே ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பல வருடங்களாக பாலிவுட்டில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது போலவே அங்கு நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டு பெண்ணான ஸ்ருத்திகாவிற்கு ஹிந்தி பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ருத்திகா நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலமாக இங்கு பிரபலமடைந்தார். […]

Continue Reading