Saturday, August 8, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
காசுதான் எல்லாத்துக்கும் காரணம்.. கூலி டீம் அமீர்கான் போட்டோவை வெளியிட இதுதான் காரணம்..!

காசுதான் எல்லாத்துக்கும் காரணம்.. கூலி டீம் அமீர்கான் போட்டோவை வெளியிட இதுதான் காரணம்..!

by Raj
July 5, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

பொதுவாகவே ரஜினி நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு மார்க்கெட் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜும் இணைந்த காரணத்தினால் இந்த படம் அதிக வரவேற்பை பெற துவங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இதற்காகவே இந்த படத்தில் பல மொழியில் இருக்கும் முக்கிய நடிகர்களை களம் இறக்கியிருக்கின்றனர்.

Read More:  Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

இதற்கு நடுவே நேற்று முதல்நாள் திடீரென நடிகர் அமீர்கான் இந்த படத்தில் நடிப்பதாக ஒரு போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹிந்தியில் ஹிருத்திக் ரோசன் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வார் 2. கூலி திரைப்படத்திற்கு போட்டியாக இந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. எனவே பாலிவுட் மார்க்கெட்டில் ரஜினி படத்திற்கு திரையரங்குகள் அதிகம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

Read More:  Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

எனவேதான் அமீர்கான் இந்த படத்தில் இருப்பதை கூறி பாலிவுட் பக்கம் மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ளது கூலி படக்குழு என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

Tags: CoolieLokesh Kanagarajrajinikanthtamil cinemaதமிழ் சினிமாலோகேஷ் கனகராஜ்
Previous Post

ஒரே கதையை எத்தனை வாட்டி எடுப்பீங்க.. எப்படியிருக்கு Jurassic World Rebirth தமிழ் விமர்சனம்..

Next Post

Fast and Furious படத்தில் நடிகர் அஜித்? ஏ.கே கொடுத்த அப்டேட்..!

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
Next Post
Fast and Furious படத்தில் நடிகர் அஜித்? ஏ.கே கொடுத்த அப்டேட்..!

Fast and Furious படத்தில் நடிகர் அஜித்? ஏ.கே கொடுத்த அப்டேட்..!

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved