bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

ஒரு குருநாதர்… ஒரு சிஷ்யர்… இரண்டு தனி சினிமா உலகங்கள்! தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களின் பெயரைச் சொன்னாலே அவர்களுடைய படங்களின் வாசனையும் காதில் விழும் வசனங்களும் நினைவுக்கு வந்துவிடும். அந்த வரிசையில் bharathiraja bhakyaraj என்ற பெயர்கள் தனியாக நிற்கின்றன. ஒருவர் கிராமத்து மண்ணையும் மனிதர்களின் உணர்வுகளையும் திரையில் உயிரோட்டமாக கொண்டு வந்தவர். இன்னொருவர் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்த மனிதர்களின் ஆசை, குறும்பு, காதல், குடும்பச் சிக்கல் ஆகியவற்றை சிரிப்புடன் சொல்லியவர். அதுதான் பாரதிராஜாவுக்கும் […]

Continue Reading

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான Vishwanath And Sons, திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களிலேயே 2026-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்பக் கதையில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் வாரத்திலேயே வசூலில் நல்ல வேகத்தை தக்க வைத்திருக்கிறது நான்கு நாள் வசூல் எவ்வளவு? இந்தியாவில் நான்கு நாட்களில் […]

Continue Reading

டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு கை கொடுத்த ரஜினி மகள்..!

24 வயதிலேயே டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார் அபிஷன் ஜீவந்த். முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் கதாநாயகனை மட்டுமே பாராட்டி வந்தனர் ஆனால் இப்பொழுதெல்லாம் இயக்குனர் வரை அனைவரையுமே பார்க்க துவங்கியிருக்கின்றனர் மக்கள். அதேபோல டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபிஷன் ஜீவந்த். இந்த நிலையில் அடுத்து அவர் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து […]

Continue Reading

மனைவியை கலாய்ச்சு முதல் படம்.. ரவி மோகன் செய்த சம்பவம்..!

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஆன பிறகு ரவி மோகன் துவங்கிய நிறுவனம்தான் அவருடைய தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் படமாக ப்ரோ கோட் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ரவி மோகன் எஸ்.ஜே சூர்யா அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கார்த்திக் யோகி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தின் கதையின் சாரா […]

Continue Reading

பெரிய ஹீரோக்கள் நிஜமாவே அவ்வளவு சம்பளம் வாங்கல.. உண்மையை உடைத்த பிரபலம்.!

தமிழில் உள்ள மூத்த சினிமா விநியோகஸ்தர்களில் முக்கியமானவர் திருப்பூர் சுப்பிரமணியம். சமீபத்தில் அவர் பேசிய பல விஷயங்கள் சினிமா குறித்து மக்கள் நினைத்திருக்கும் எண்ணங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது. திருப்பூர் சுப்ரமணியன் கூறும் பொழுது உண்மையில் அதிக கோடிகள் சம்பளமாக வாங்கும் பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களே தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் கூற வேண்டும். அதனால் இப்பொழுது பெரிய நடிகர்களுடன் உடன்படிக்கை வந்துள்ளனர் அது என்னவென்றால் உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தின் பட்ஜெட் 50 […]

Continue Reading

அண்ணே ஒரு படம் பண்ண போறேன்.. சந்தானம் படத்திற்கு சூரி செய்த உதவி..!

நடிகர் சூரி தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக மாறி இருக்கிறார். இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சூரிக்கு விடுதலை திரைப்படம் ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது. விடுதலை திரைப்படத்தில் சூரியின் நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருந்தது. அதனால் இப்பொழுது சூரி ஒரு கவனம் பெறும் நடிகராக மாறி இருக்கிறார் […]

Continue Reading

புது இயக்குனர்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணும்.. ரவி மோகன் கொடுத்த அப்டேட்.!

தமிழில் அதிக பிரபலமாக இருந்த நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் ரவி மோகன் இருந்து வருகிறார். இவர் நடித்த ஜெயம் திரைப்படத்திலிருந்து ரவி மோகனுக்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வந்தது. தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்களும் வித்தியாசமானதாக இருந்தது. தொடர்ந்து அதனால் மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வந்தார் ரவி மோகன். ஆனால் சமீபகாலமாக அவரது திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. குடும்ப வாழ்க்கையிலும் கூட ரவி மோகனுக்கு சுமூகமான விஷயமாக அமையவில்லை. இதனை […]

Continue Reading

அந்த தெலுங்கு படம் மாதிரி இருக்கே… மதராஸி ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன் என்றுதான் கூற வேண்டும். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. இந்த […]

Continue Reading

தயவு செஞ்சு அதை பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு விஜய் வைத்த வேண்டுக்கோள்..!

சமீபத்தில் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது அவர் பேசிய சில விஷயங்கள் இப்பொழுது ட்ரண்டாகி வருகிறது. அதில் அவருக்கு வரும் பொழுது நான் எனது வேலைக்காக இப்பொழுது இங்கு வந்து இருக்கிறேன். ஜனநாயகன் படத்திற்கான படப்பிடிப்புக்காக செல்ல இருக்கிறேன் அதற்காக தான் இப்பொழுது மதுரை விமான நிலையம் வந்து இருக்கிறேன் இன்னும் சில காலங்களில் மதுரைக்கு நான் வருவேன் வந்து உங்களிடம் எல்லாம் பேசுவேன். ஆனால் இப்பொழுது நான் […]

Continue Reading

பட்ஜெட்டில் வந்த சிக்கல்.. சிம்பு படத்தில் வெற்றிமாறன் எடுத்த முடிவு..!

விடுதலை 2 திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் நடிகர் சூர்யாவிற்கு அந்த சமயத்தில் கால்ஷீட் இல்லை என்கிற காரணத்தினால் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க துவங்கியிருக்கிறார் வெற்றிமாறன். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தயாரித்து வருகிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான். இந்த நிலையில் சிம்பு திரைப்படத்தைப் பொறுத்தவரை குறைந்த பட்ஜெட்டில் அந்த படத்தை […]

Continue Reading

ரெண்டு நாடுகளில் செம ஹிட்.. கூலி செய்த சாதனை. எந்த நாடுகள் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது கூலி திரைப்படம். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் போதை பொருள் கடத்தல் தொடர்பான படங்களாகதான் இருக்கும். ஆனால் எந்த திரைப்படம் கொஞ்சம் மாற்றாக பொருட்களை கடத்துதல் மற்றும் உடல் உறுப்புகளை கடத்தலை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது. இந்த திரைப்படம் வெளியான உடனே அதிக வரவேற்பை பெற்றது. முதல் நாளை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள […]

Continue Reading

3 நாளில் வசூலை வாரி குவித்த கூலி திரைப்படம்.. வசூல் ரிப்போர்ட்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் வெளியான உடனேயே கூலி திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக கிடைக்க துவங்கியது. இந்த நிலையில் வெளியான கூலி திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்த படம் 151 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் […]

Continue Reading