கூலி படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்..

கூலி திரைப்படம் தற்சமயம் வெளியான நிலையில் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதையானது இதுவரை இருந்த லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களமாக இருக்கிறது. கதைப்படி ரஜினிகாந்தின் நெடுநாள் நண்பராக சத்யராஜ் இருந்து வருகிறார் இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் சத்யராஜ் கொலை செய்யப்படுகிறார். அதை யார் செய்தார் என யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் சுருதிஹாசன் இந்த செய்தியை ரஜினிகாந்திடம் கொண்டு வருகிறார். யார் இதை செய்தது என்று ரஜினிகாந்த் தேடுவதில் இருந்து […]

Continue Reading

மகா அவதார் ரெண்டாம் பாகம் எப்போ வருது.. வெளிவந்த அப்டேட்..!

இயக்குனர் அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் மகாஅவதார் நரசிம்மா. இந்த திரைப்படம் இப்பொழுது வரை திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக இந்தியாவில் அனிமேஷன் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இதுவரை இருந்தது கிடையாது. அதனாலேயே பெரும்பாலும் இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்குவது கிடையாது. ஆனால் தெய்வீக திரைப்படம் என்பதால் அதிக வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம். அதே சமயம் அடுத்த பாகத்தில் விஷ்ணு பகவானின் அடுத்த ஒரு அவதாரத்தின் […]

Continue Reading

கூலி திரைப்படத்தில் நடிகர்களின் சம்பள விவரம்..! ரஜினி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரஜினி நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து அதிக வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வந்த ஆக்‌ஷன் திரைப்படங்கள் எல்லாமே பெருமளவில் வசூலை கொடுத்துள்ளன. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமானது மற்ற லோகேஷ் படங்களை விடவுமே […]

Continue Reading

ரஹ்மானை பாட்டை நிராகரிச்சார்.. அஜித் படத்தால் ஓடாமல் போயிடும்னு நினைச்சார்.. விஜய் குறித்து பேசிய தயாரிப்பாளர்..!

நடிகர் விஜய் பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார். அப்படியான அவரிடம் வாய்ப்புகளை பெற்ற அப்பச்சி என்கிற தயாரிப்பாளர் அவரை வைத்து திரைப்படம் தயாரித்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தை நான்தான் தயாரித்தேன். அந்த திரைப்படம் வெளியாகும் அதே சமயத்தில் நடிகர் அஜித் நடித்த தீனா மற்றும் நடிகர் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. வெளியான முதல் இரண்டு நாட்களுமே பிரண்ட்ஸ் […]

Continue Reading

பல வருஷத்துக்கு அப்புறம் அதை நான் லோகேஷ் படத்துல செஞ்சேன்.. ஓப்பன் டாக் கொடுத்த அமீர்கான்..!

பாலிவுட்டில் தொடர்ந்து ஆக்கபூர்வமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் அமீர்கான். சமீபத்தில் அவரது நடிப்பில் வந்த சித்தாரே சமீபர் என்கிற திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று இல்லாமல் அமீர்கானின் கதை தேர்ந்தெடுப்புகள் என்பது மிக வித்தியாசமானதாக இருக்கும். அவர் நடித்த தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே பெண்கள் முன்னேற்றம் குறித்த கதைகளத்தை கொண்டு இருந்தது. இந்த நிலையில் தமிழில் ரஜினிகாந்த் […]

Continue Reading

ஹிந்தியை நோக்கி நகரும் கார்த்தி.. கைதியை தாண்டி இருக்கும்..!

நடிகர் கார்த்தி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விருமன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. அதனை தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த கார்த்தியை அடுத்து வேற்று மொழி சினிமாக்களிலும் அறிமுகமாவதற்கு திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஹிந்தி கன்னடம் மற்றும் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் இயக்குனர்களின் […]

Continue Reading

கதாநாயகனாக களம் இறங்கும் கருணாஸ் மகன்.. இதுதான் கதை..!

அதிக நடிப்பு திறமையைக் கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் கென் கருணாஸ். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடித்து அதன் மூலம் அதிக பிரபலம் அடைந்தார் . அசுரன் திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது குறைவுதான் என்றாலும் கூட சிறப்பான நடிப்பை அந்த திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து திரைப்படம் இயக்குவது மீது இவருக்கு ஆர்வம் இருந்தது சில படங்களில் உதவி இயக்குனராகவும் கென் கருணாஸ் பணிபுரிந்து […]

Continue Reading

மணிரத்தினத்திடம் க்ராஸ் செக் செய்த வெற்றிமாறன். சிம்பு படத்தில் நடந்த சம்பவம்..!

தொடர்ந்து சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படமானது ஓரளவு உறுதியாகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். பொதுவாக வெற்றிமாறனை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார். அதே சமயம் அதற்கு ஒத்துழைத்து நடிகர்கள் நடிக்க வேண்டியது முக்கியமாக இருக்கும். சிம்பு கடந்த காலங்களில் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்கிற ஒரு அவப்பெயரை பெற்றிருந்தார். எனவே மணிரத்தினம் சிம்புவை வைத்து மூன்று திரைப்படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். எனவே அதற்கு பதில் அளித்த மணிரத்தினம் சிம்பு […]

Continue Reading

இப்படி பண்ணுனா யார் படம் பார்க்க வருவாங்க.. கூலி படத்தால் மனம் நொந்த திரைப்பட ரசிகர்கள்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த படத்திற்கு தொடர்ந்து அதிகப்படியான டிக்கெடுகள் புக்கிங் ஆகி வருகின்றன. இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் அதன் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் என்றாலே அவற்றின் டிக்கெட் விலையை அதிகரித்து விற்பனை செய்வது திரையரங்குகளின் வேலையாக […]

Continue Reading

அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானி..! இப்போ இதான் ட்ரெண்ட்..

கல்கி, கங்குவா மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து இருப்பவர் நடிகை திஷா பதானி. இவர் இந்தியா முழுவதுமே பிரபலமான நடிகையாகதான் இருந்து வருகிறார். அதனால்தான் தொடர்ந்து இவருக்கு பேன் இந்தியா திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஹிந்தியில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இப்போது இவர் வாய்ப்புகளை பெற்று வருகிறார். மேலும் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திஷா பதானி இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் […]

Continue Reading

ரிலீஸ்க்கு முன்னாடியே லியோவை மிஞ்சிய கூலி.. இதுதான் விஷயம்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. வருகிற 14-ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் முதன்முதலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படமாக கூலி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் எப்போது ஆக்சன் திரைப்படங்களை இயக்க துவங்கினாரோ அப்போது முதலே ரஜினியை வைத்து அவர் ஒரு திரைப்படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்பது மக்களது ஆசையாக […]

Continue Reading

15 நாள்தான் டைம்..! வெங்கட் பிரபுவிற்கு புது ரூல் போட்ட சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்பொழுது கதை தேர்ந்தெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் படங்களாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது. தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா மற்றும் ஏ ஆர் […]

Continue Reading