விரைவில் வரும்.. தனது படம் குறித்து அப்டேட் வீடியோ வெளியிட்ட கோபி சுதாகர்..!

Youtube மூலமாக பலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலம் அடைந்து வருகின்றனர். அப்படியாக பிரபலமடைந்து வருபவர்களில் முக்கியமானவர்களாக பரிதாபங்கள் என்னும் சேனலை நடத்தி வரும் கோபி சுதாகர் இருந்து வருகின்றனர். வெகு காலங்களாகவே இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இவர்கள் மக்களிடம் பணத்தை வசூல் செய்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அப்படி வசூல் செய்ததில் ஏற்பட்ட சில பிரச்சனைகளை காரணமாக அந்த […]

Continue Reading

என் அனுமதி இல்லாமல் எப்படி இதை செய்யலாம்.. கடுப்பான தனுஷ்..!

தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர். ஆக்ஷன் கதாநாயகனாக மட்டுமே இல்லாமல் தொடர்ந்து மாறுபட்ட திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ். அப்படியாக அவர் நடித்து ஹிந்தியில் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படம் தான் ராஞ்சனா தமிழில் இந்த படம் அம்பிகாபதி என்கிற பெயரில் வெளியானது. இந்த படம் தான் பாலிவுட்டில் தனுஷுக்கு முதல் படம் என்று கூறலாம். இந்த படம் சோக கிளைமாக்ஸ் கொண்ட திரைப்படம் என்றாலும் […]

Continue Reading

லியோ படத்தோட கனெக்ட் இருக்கா? கைதி 2 குறித்து லோகேஷ் கொடுத்த அப்டேட்.! 

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாறுபட்ட திரைக்கதை காரணமாகவே லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆக்ஷன் திரைப்படங்கள் என்றாலும் செண்டிமெண்டாக அந்த படங்களில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார். கைதி திரைப்படத்தை இயக்கிய பொழுது லோகேஷ் கனகரஜ் இவ்வளவு பெரிய இயக்குனராக அடையாளம் காணவில்லை. ஆனாலும் கூட அப்பொழுது கைதி படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கு கண்டினியூ வைத்து தான் […]

Continue Reading

அஜித்துக்கு நான் சொன்ன கதை.. லோகேஷ் போட்ட அடுத்த ப்ளான்.!

தமிழில் மிக முக்கியமான நடிகர்கள் பலரையும் வைத்து படத்தை இயக்கிவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஐந்து படங்களை இயக்குவதற்கு உள்ளாகவே இத்தனை பெரிய வரவேற்பு வேறு எந்த இயக்குனருக்கும் கிடைத்ததில்லை என்று கூறலாம். ஏனெனில் ஆக்ஷன் திரைப்படங்களில் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான பாணியை கடைபிடித்தவர் லோகேஷ் கனகராஜ். அதனால் இப்போது வரை அவர் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு என்பது தனியாக இருக்கிறது. இதனால் அவர் தமிழில் மிக முக்கிய நடிகர்களான விஜய் ரஜினிகாந்த் கமல்ஹாசன் என்று […]

Continue Reading

விஜய்யை நேரடியாக தாக்கி அஜித் விட்ட அறிக்கை..!

நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் விஜய்யும் அஜித்தும் அவர்கள் நடிக்கும் படங்களை ஒரே நாளில் வெளியிட்டு போட்டி போட்டுக் கொள்வது வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. இவர்கள் இப்போது தங்கள் கனவுகளை நோக்கி ஓட துவங்கியிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். விஜயை பொறுத்த வரை அவர் அரசியலை நோக்கி பயணப்பட தொடங்கிவிட்டார். அதேபோல அஜித்தை பொருத்தவரை அவர் கார் ரேஸ் மாதிரியான […]

Continue Reading

ஹாட்ஸ்டாரில் வரும் காமெடி போலீஸ் சீரிஸ்.. Police Police hotstar TV Series

ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் வாங்கியது முதலே நிறைய புது புது சீரியஸ்கள் என்பது வந்து கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக இந்தியாவில் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் நிறைய விஷயங்கள் வந்து கொண்டே இருக்கிறது. தமிழிலும் நிறைய தொடர்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறது ஹாட்ஸ்டார் நிறுவனம். அந்த வகையில் தற்சமயம் போலீஸ் போலீஸ் என்கிற ஒரு சீரிஸை ஹாட் ஸ்டார் உருவாக்கி இருக்கிறது. சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக பிரபலம் அடைந்த நடிகர் செந்தில் இதில் போலீஸாக […]

Continue Reading

சினிமா இண்டஸ்ட்ரிய நாறி போய் கிடக்கு.. படுக்க கூப்பிடுறாங்க.. பிரபலங்கள் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த சனம் ஷெட்டி..!

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் என்பது தொடர்ந்து சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவில் நடிகைகள் வாய்ப்பை பெறுவதற்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தில் வரும் நடிகர்கள் போன்றவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்ள வேண்டும் என்பது வெளிப்படையாகவே சினிமாவில் இருந்து வருகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை சினிமாவில் இது ஒரு மாறாத விஷயமாக இருக்கிறது. அதனால்தான் சினிமா துறை மட்டும் இப்பொழுதும் மக்களால் பெரிதாக மதிக்கப்படாத ஒரு துறையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் […]

Continue Reading

மாடர்ன் உடையில் ரசிகர்களை சூடேத்தும் யாஷிகா ஆனந்த்..!

தமிழில் அறிமுகமாகும் பொழுதே சர்ச்சையான நடிகராக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் கதை தேர்ந்தெடுப்புகள் காரணமாக தமிழ் சினிமாவில் சீக்கிரத்திலேயே அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைந்து போனது. இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் நடிகர் சந்தானம் நடித்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் சந்தானத்திற்கு தங்கையாக நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த். இந்நிலையில் சமீபத்தில் அவர் […]

Continue Reading

ஒரே வாரத்தில் இவ்வளவு வசூலா.. சாதனை படைத்த இந்திய அனிமேஷன் திரைப்படம்..!

கே ஜி எஃப், சலார் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹம்பாலே ஃபிலிம்ஸ் திரைப்படம் தற்சமயம் தொடர்ந்து சாமி திரைப்படங்களாக இயக்கி வருகிறது. காந்தாரா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நிறைய சாமி படங்களை இயக்கி வருகிறது ஹம்பாலே பிலிம்ஸ். அந்த வகையில் தற்சமயம் ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம்நான் மகா அவதார் நரசிம்மா. விஷ்ணு பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான ஒரு அவதாரமாக நரசிம்மா அவதாரமாக பார்க்கப்படுகிறது. பழைய ங்காலங்களில் இருந்தே இரணிய கசிபு மற்றும் […]

Continue Reading

கூலி படத்தின் கதை இதுதான்.. ட்ரைலரில் லீக் ஆன படக்கதை..!

நேற்று ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் குறித்த அப்டேட் வந்த நாள் முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் மட்டுமே கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் யார் வில்லம் என்பதையும் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் பாட்ஷா மாதிரியான ஒரு கதை அமைப்பு கொண்ட திரைப்படம் என்பது மட்டும் டிரைலரை பார்க்கும் பொழுதே தெரிகிறது. அதன்படி தேவா என்கிற […]

Continue Reading

அஜித் படம் குறித்து வந்த அடுத்த அப்டேட்.. ரேஸ்க்கு போறதுக்கு முன்னாடி எடுத்த ப்ளான்..

நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் தொடர்ந்து கார் பந்தயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் ஒரு விதிமுறையை பின்பற்றி வருகிறார். கார் ரேஸில் கலந்து கொள்ளும் சமயங்களில் அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார். அதே போல திரைப்படங்களில் நடிக்கும் சமயங்களில் கார் ரேஸ் போன்ற பந்தயங்களில் கலந்து கொள்ள மாட்டார். ஏனெனில் கார் ரேஸில் கலந்து கொள்ளும் பொழுது அவருக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்த […]

Continue Reading

பல பேரிடம் கை மாறிய தலைவன் தலைவி திரைப்படம்.. இப்படி பண்ணிட்டாங்களே..!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்சமயம் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. தலைவன் தலைவி திரைப்படத்தைப் பொறுத்தவரை அது வெளியான சமயத்தில் முதலில் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் கூட போக போக படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது. இப்போது திரையரங்குகளில் தொடர்ந்து அதிக வசூல் செய்து வருகிறது தலைவன் தலைவி திரைப்படம். தொடர்ந்து குடும்ப படமாக எடுத்து வரும் பாண்டிராஜ் மீண்டும் எடுத்திருக்கும் குடும்ப திரைப்படம் தான் […]

Continue Reading