ஒரு வழியா ரிலீஸ்க்கு தயாராகும் அயலான்? – ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு!
நம் சினிமாவில் சில படங்கள் இப்போ வரும், நாளைக்கு வரும் என காத்திருப்போம். ஆனால் படங்கள் மட்டும் வெளி வரவே வராது. கமல் நடித்த மருதநாயக்கம், சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், அந்த வரிசையில்…
