முதல் முறையாக சிம்பு படத்தில் வெற்றிமாறன் எடுத்த முடிவு..!
சாதாரணமாக திரைப்படம் இயக்குகிறேன் என்று இல்லாமல் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் படங்கள் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசுவதாக இருக்கும். அவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான…
