கூலி திரைப்படத்தில் வரும் விஜய்.. லோகேஷ் செய்த வேலை.. இது வேறயா?.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இதனாலேயே இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. கூலி திரைப்படத்தை பொருத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கும் lcu திரைப்படங்களில் ஒன்றாக கூலி இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. விக்ரம், லியோ, கைதி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே lcu திரைப்படங்களில் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கூலி திரைப்படம் அப்படி இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் […]

Continue Reading

சிவகார்த்திகேயனுக்கும் விஜய்க்கும் வந்த போட்டி.. இது என்ன புது கதை..!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். கிட்டதட்ட 400 கோடி வரை ஓடி பெரிய வெற்றியை கொடுத்தது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம். அதற்கு பிறகு சிவகார்த்திகேயனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. அதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் வெங்கட் […]

Continue Reading

எல்.சி.யு உருவாக முக்கிய காரணமே இந்த இயக்குனர்தான்.. உண்மையை கூறிய லோகேஷ்..!

லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் எல்.சி.யூ திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவிலேயே இந்த ஒரு விஷயத்தை செய்தது லோகேஷ் கனகராஜ் தான் என்று கூறவேண்டும். அவர் எடுக்கும் எல்லா திரைப்படங்களிலும் மற்ற திரைப்படங்களுடன் ஒரு தொடர்பு இருப்பதை பார்க்க முடியும். இந்த யோசனை தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் […]

Continue Reading

ஃபாஸ்ட் புட் மாதிரி என்னத்தையோ கொடுக்குறானுங்க.. ரஜினி படம் குறித்து வெளிப்படையாக கூறிய இயக்குனர்..!

தமிழ் சினிமா முந்தைய நிலையில் இருந்ததைவிட இப்பொழுது எவ்வளவோ மாறி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆகும் செலவு என்பது மிக குறைவாகவே இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் பல கோடிகள் இருந்தால் தான் திரைப்படங்கள் எடுக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் வெற்றி வாகை சூடி வந்த ஏ.வி.எம் மாதிரியான நிறுவனங்களே கூட இப்பொழுது படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டன. பெரிய […]

Continue Reading

வாய்ப்பில்லை சூரி.. இனிமே அது நடக்காது.. ஓப்பன் டாக் கொடுத்த வெற்றிமாறன்..

விடுதலை திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் சூரி. நிச்சயமாக அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வகையான கதைகளம் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது. கிடைக்கும் கதைகளில் எல்லாம் நடிக்காமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார் சூரி. விடுதலை திரைப்படத்தில் நடித்த பொழுது சந்தேகத்துடன் தான் அந்த படத்தில் நடித்தேன் என்று சூரியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது வெற்றிமாறன் என்னிடம் முடிந்த அளவுக்கு […]

Continue Reading

அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்ற தனுஷ்..!

நடிகர் தனுஷ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்பொழுது அவர் தேர்ந்தெடுத்திருக்கும் திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதைகளை கொண்டதாக இருக்கின்றன. இயக்குனர் மாரி செல்வராஜ், போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா என்று பல முக்கிய இயக்குனர்களுடன் கூட்டணி போட்டிருக்கிறார் தனுஷ். தொடர்ந்து இன்னும் 4 முதல் 5 திரைப்படங்களில் இவர் நடிக்க இருக்கிறார். இது இல்லாமல் இரண்டு ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ் கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வருடங்களுக்கு […]

Continue Reading

தமிழ் டப்பிங்கில் வந்த சூப்பர் சோம்பி படம்.. Ziam Movie Review

தாய்லாந்து, கொரியா மாதிரியான நாடுகளில் வெளியாகும் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் தற்சமயம் ஓடிடியில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் Ziam என்கிற திரைப்படம் இருந்து வருகிறது. Netflix-ல் வெளியாகி இருக்கும் Ziam திரைப்படம் தமிழ் டப்பிங் வெளியாக இருக்கிறது. படத்தின் கதைப்படி உலகம் மிகப்பெரிய பசி பட்டினியை சந்திக்கிறது. அந்த சமயத்தில் ஒரு நிறுவனம் மீன்கள் மூலமாக அந்த பசி பட்டினியை தீர்க்கிறது. ஏதோ ஒரு நிலையில் […]

Continue Reading

மாநாடு நடிகை நடிப்பில் வரும் மாயாஜால சூப்பர் ஹீரோ படம்.. Lokah – Chapter 1 – Chandra

மலையாளம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். கல்யாணி பிரியதர்ஷன் தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரியதர்ஷனின் மகள் ஆவார். இந்த நிலையில் இவரது நடிப்பில் லோகா என்கிற ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் பல பாகங்களாக வர இருக்கிறது. துல்கர் சல்மான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது படம் முழுக்க முழுக்க ஒரு மாயாஜால படமாக தெரிகிறது. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மாயாஜால […]

Continue Reading

டிவி ஷோவில் இறங்கிய மிஸ்கின்.. முதல் நாளே நடந்த அட்ராசிட்டி..!

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி நிறைய படங்களில் நடிகராகவும் களமிறங்கி நடித்திருக்கிறார் மிஷ்கின். இது இல்லாமல் நிறைய பாடல்களும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் மிஷ்கின். மிஷ்கினை பொருத்தவரை மற்ற நடுவர்கள் போல் இல்லாமல் கண்டிப்பாக நிகழ்ச்சியை ட்ரெண்டிங்காக கொண்டு போவதற்கான அனைத்து விஷயங்களையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் […]

Continue Reading

யாரிடமும் பகிராத ஒன்றை என்னிடம் பகிர்ந்த ஜெயலலிதா.. உண்மையை கூறிய வெண்ணிற ஆடை மூர்த்தி..!

அதிக நகைச்சுவை காட்சிகளில் நடித்து பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியனாக இருந்த காமெடி நடிகர்களின் மிக முக்கியமானவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வெண்ணிற ஆடை மூர்த்தி தமிழ் சினிமாவிற்கு வரும்பொழுது கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார். ஆனால் காமெடி காட்சிகளில் அவர் நடிப்பதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து காமெடி நடிகராகவே இருந்து விட்டார். கதாநாயகனாக நடித்திருந்தால் கூட எவ்வளவு வருடங்கள் சினிமாவில் இருந்திருப்பார் என்று தெரியவில்லை. ஆனால் […]

Continue Reading

OTT Watch: திரும்ப வரும் காணாமல் போன பையன்.. பிரித்திவிராஜ் நடித்த Sarzameen Movie Review

சலார் திரைப்படத்திற்கு பிறகு பிரித்விராஜ் தேர்ந்தெடுக்கும் கதை களங்களில் நிறைய மாறுபாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான சலார் திரைப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் பிரித்விராஜுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அவர் கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் பிரித்திவிராஜுக்கு இருந்த கதாபாத்திரம் சிறப்பானதாக இருந்தது. இந்த நிலையில் பிரித்திவிராஜ் நடித்து தற்சமயம் ஓடிடியில் வெளியான திரைப்படம் Sarzameen. […]

Continue Reading

அனிமேஷனில் வந்த மகா அவதார் நரசிம்மா.. திரைப்படம் எப்படி இருக்கு..!

இயக்குனர் அஸ்வின் குமார் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் மகா அவதார் நரசிம்மா. இந்த திரைப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. வழக்கமான நரசிம்மரின் கதைதான் என்றாலும் கூட பெரிய பட்ஜெட்டில் அனிமேஷனில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு விஷ்ணு பகவானின் தசாவதாரங்கள் பலவும் படமாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த ஒரு படமும் உருவாக்கப்படவில்லை. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]

Continue Reading