வழக்கமான விஷயத்தை மாத்திட்டேன்.. 45 நாள் அவ்வளவு கஷ்டப்பட்டுட்டார்..  கூலி குறித்து கூறிய லோகேஷ் கனகராஜ்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து நிறைய விஷயங்களை சமீபகாலமாக பகிர்ந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏனெனில் அடுத்த மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நிறைய இடங்களில் பேட்டி கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். பேட்டிக்கு நடுவே நிறைய திரைப்படம் குறித்த விஷயங்களையும் கூறி வருகிறார். இந்த நிலையில் இத்தனை வயதில் கூட ரஜினிகாந்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த […]

Continue Reading

அப்படி ஒரு சாதனை பண்ணியிருக்காரு.. வேற என்ன வேணும்.. அனிரூத் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழில் மிக முக்கியமான ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார். தோல்வி முகம் காணாத இயக்குனர் என்று பெயர் வாங்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் மிக குறுகிய காலகட்டத்திலேயே பெரும் இயக்குனர்கள் கூட தொட முடியாத ஒரு உயரத்தை தொட்டு இருக்கிறார் என்று கூறலாம். இயக்குனர் ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் எல்லாம் இந்த மாதிரியான உயரத்தை தொடுவதற்கு நிறைய காலங்கள் தேவைப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது மிக முக்கியமான ஒரு இயக்குனராகிவிட்டார். அவர் […]

Continue Reading

காலம் காலமா எடுத்த அதே கதை.. உளவாளியாக விஜய் தேவரகொண்டா.. கிங்டம் ட்ரைலர் வெளியானது..!

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரண்டு மொழியில் மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவர கொண்டா தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான படங்களாக இருக்கின்றன. அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் கிங்டம். ஆனால் கிங்டம் திரைப்படத்தின் கதைகளம் ஒரே மாதிரி இருப்பது தெரிகிறது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. படத்தின் கதைப்படி விஜய் தேவாரகொண்டா […]

Continue Reading

அந்த பழக்கத்தால் வாய்ப்பை இழந்த முரளி.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்..!

ரஜினி மாதிரியான நடிகர்கள் பிரபலமாக இருந்த அதே காலகட்டங்களில் வளர்ச்சி பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் முரளி. ஆரம்பத்தில் முரளிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் போக போக அவருக்கான வாய்ப்புகள் என்பதே குறைய தொடங்கியது. பெரும்பாலும் மற்ற நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு காரணமாக முன்பு நடித்த நடிகர்களுக்கு வரவேற்பு என்பது குறையும். ஆனால் முரளியை பொருத்தவரை அவருடைய கேரக்டர் தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்கிறார் இயக்குனர் […]

Continue Reading

அசத்தும் அழகில் மிர்னல் தாக்கூர்.. வெளியான பிக்ஸ்..!

சீதாராமம் என்கிற திரைப்படம் மூலமாக தென்னிந்தியா முழுக்க பிரபலம் அடைந்த ஒரு கதாநாயகியாக மாறியவர் மிர்னல் தாக்கூர். ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்த மிர்னல் தாகூருக்கு தெலுங்கில் வந்த ஜெர்சி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த பிறகு தென்னிந்தியாவில் நிறைய நல்ல கதைகளை கொண்ட திரைப்படங்கள் வருவதை தெரிந்து கொண்டார் மிர்னல் தாகூர். அதுவரை பாலிவுட்டில் அதிக கவர்ச்சியாக நடித்து வந்த அவர் தென்னிந்திய சினிமாவிற்கு வந்து நல்ல […]

Continue Reading

கூலி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்..! இதுதான் விஷயமா?

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு என்பது கிடைத்த வண்ணம் இருக்கிறது. முக்கியமாக இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஒரு நல்ல ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும். அதனாலேயே மக்களுக்கு அந்த திரைப்படங்களின் மீது அதிக ஆர்வம் உண்டு இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் […]

Continue Reading

ரஜினியோடு அந்த மாதிரி நடிச்ச ஒரே நடிகை ஸ்ரீ வித்யாதான்.. இந்த விஷயம் தெரியலையே..!

நடிகர் ரஜினிகாந்தோடு தமிழ் சினிமாவில் சேர்ந்து நடித்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஸ்ரீவித்யா இருக்கிறார். முதன் முதலாக ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா தான் நடித்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்தோடு பலதரப்பட்ட வேஷங்களில் ஸ்ரீவித்யா நடித்திருக்கிறார். வேற எந்த நடிகையும் அந்த மாதிரி நடித்தது கிடையாது. ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தாலும் கூட ரஜினிகாந்தின் மார்க்கெட் அதிகரிக்க துவங்கிய பிறகு ஸ்ரீவித்யா அதே ரஜினிகாந்துக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. […]

Continue Reading

ரஜினி ரசிகனா இருந்த நான் கமல் ரசிகனா மாற இதுதான் காரணம்.. லோகேஷ் கனகராஜ்..!

தமிழில் இப்பொழுது பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். இவரது படங்களில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும். மற்ற திரைப்படங்களை விடவும் சிம்பிளாக இருந்தாலும் கூட அவை மக்களுக்கு பிடித்த வகையில் அமைந்திருக்கின்றன. இதனாலையே லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு ஒரு தனி வரவேற்பு இருக்கதான் செய்கிறது. இந்த நிலையில் தற்சமயம் ரஜினியை கதாநாயகனாக வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் […]

Continue Reading

ஹர ஹர வீரமல்லு திரைப்படத்தின் முதல் நாள் வசூல்..!

க்ரிஷ் ஜலகரமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஹரஹர வீர மல்லு. தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ், நாசர் பாபி தியோல் மாதிரியான பல முக்கிய பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பல வகையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஆனால் தெலுங்கு சினிமாவில் […]

Continue Reading

37 வயதாகியும் திருமணமாகாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக கூறிய நித்யா மேனன்..

தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலுமே பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். ஒரு தனிப்பட்ட நடிப்பு திறனை கொண்டவர் என்று கூறலாம். பெரும்பாலும் நடிகைகள் என்றால் உடல் எடையை குறைவாக வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறை உண்டு. ஆனால் அதை எல்லாம் நித்யா மேனன் கடைபிடிப்பது கிடையாது. இருந்தாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் என்பது கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. அவர் நடிக்கும் திரைப்படங்கள் தமிழில் குறைவானதாக இருந்தாலும் […]

Continue Reading

அரசியல் தொடர்பான காட்சிகள்.. ஜனநாயகன் படத்தில் இதெல்லாம் இருக்கா?..

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் விஜய் நடிக்கும் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் இருந்து வருகிறது. ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கியத்துவத்திற்கு இன்னொரு காரணம் அரசியல் சார்ந்த விஷயங்களே என்று கூறலாம். ஏனெனில் விஜய் அரசியலுக்கு வந்து விட்ட காரணத்தினால் கண்டிப்பாக ஜனநாயகன் திரைப்படத்தில் அரசியல் சார்ந்த நிறைய விஷயங்களை வைத்திருப்பார் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வந்தது. படத்தை இயக்கும் ஹெச். வினோத்தும் நிறைய […]

Continue Reading

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் கைதி 2… இதுதான் காரணம்..! கார்த்தியே எதிர்பார்க்காத சம்பவம்..!

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் வெற்றி படங்களாக கொடுத்து வரும் காரணத்தினால் அவரது திரைப்படங்களுக்கான பட்ஜெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்சமயம் நடிகர் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 400 கோடி என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் கொடுக்கும் என்கிற நம்பிக்கை தென்னிந்தியாவில் பலருக்குமே இருக்கிறது. ஏனெனில் ரஜினி திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட ஒரு மார்க்கெட் இருந்து வருகிறது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கும் […]

Continue Reading