Hollywood Cinema news

காட்சிகள் லீக் ஆனதால் அவசரகதியில் வேலை பார்க்கும் அவதார் குழு.. அடுத்து வந்த அப்டேட்..!

2009 ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அவதார். அப்போதைய காலக்கட்டத்திலேயே அந்த திரைப்படம் 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. உலகம் முழுக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அவதார் திரைப்படம்.…

Read More
Tamil Cinema News

கால்ஷீட்டில் வந்த பிரச்சனை.. கார்த்தி படத்தை முடிக்க முடியாமல் கஷ்டப்படும் இயக்குனர்..!

தமிழில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. தற்சமயம் நலன் குமாரசாமி இயக்கி வரும் திரைப்படம் வா வாத்தியார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக…

Read More
Tamil Cinema News

கண்டுக்கொள்ளபடாமல் போன நா.முத்துகுமார் நிகழ்வு.. ஆதரவு கொடுத்த சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான பாடலசிரியர்களில் முக்கியமானவர் நா. முத்துக்குமார். மிக குறுகிய காலத்திலேயே இவர் அதிக பிரபலமடைந்தார். வாய்க்கு வந்ததை பலரும் பாடல் வரிகள் என இப்போது தமிழ் சினிமாவில் பயன்படுத்தி…

Read More
Hollywood Cinema news

மனிதர்களை கொல்வதற்காகவே உருவான கிரகம்… வெளியான Predator: Badlands  Official Trailer

ஹாலிவுட் சினிமாக்களை பொறுத்தவரை அதில் இருக்கும் பிரமாண்டங்களுக்குதான் அதிக மதிப்பு என கூறலாம். இந்த நிலையில் வித்தியாசமான கதை அமைப்பை கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம்தான் Predator: Badlands  Official Trailer. ப்ரிடேட்டர் என்றதும்…

Read More
Actress

உச்சப்பட்ச கவர்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா.. வெளியான பிக்ஸ்..!

பாலிவுட் சினிமாவில் உச்ச பட்ச நடிகையாக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் இவர் விஜய்யுடன் சேர்ந்து தமிழன் என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் க்ரிஸ் மாதிரியான டப்பிங் திரைப்படங்கள் மூலமாக…

Read More
Actress

ஏடாகூடமான போஸில் நடிகை தர்ஷா குப்தா.. ட்ரெண்டாகும் பிக்ஸ்..!

விஜய் டிவி சீரியல் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை தர்ஷா குப்தா. சீரியலில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அதற்கு பிறகு அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

Read More
Tamil Cinema News

சூர்யா தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய இயக்குனர்.. வாயை விட்டதால் வந்த வினை..!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற படமாக லவ் மேரேஜ் என்கிற திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார். திருமணம் செய்யும் பொழுது அதில் நடக்கும் பிரச்சனைகளை…

Read More
Hollywood Cinema news

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

தற்சமயம் தொடர்ந்து அமெரிக்காவில் பீதியை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயமாக அனபெல் என்கிற பொம்மை இருந்து வருகிறது. 1930 களில் வாழ்ந்த வாரன் தம்பதியினர் என்கிற கணவன் மனைவி இருவரும் இணைந்து நிறைய மாந்திரீக…

Read More
Tamil Cinema News

மகாராஜா இயக்குனரோடு ரஜினி படம்.. இப்படிதான் இருக்கும்.. வெளிப்படையாக கூறிய தயாரிப்பாளர்.!

மகாராஜா திரைப்படம் மூலமாக உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்ற இயக்குனராக நித்திலன் சாமிநாதன் இருந்து வருகிறார். இப்பொழுது நித்திலன் சாமிநாதன் இயக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு…

Read More
Actress

நான் கடவுள் பட பூஜா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? 44 வயதில் வெளிவந்த போட்டோ..!

2003 ஆம் ஆண்டு வெளியான ஜேஜே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா. அதற்கு பிறகு தமிழில் அட்டகாசம், உள்ளம் கேட்குமே என்று தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார்…

Read More
Box Office

வசூல் சாதனையில் மாஸ் காட்டிய பறந்து போ திரைப்படம்..! மொத்த வசூல் நிலவரம்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் சிவா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ. பொதுவாக ராமின் திரைப்படங்கள் எல்லாமே பொது ஜனங்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறாது. ஆனால் பறந்து போ திரைப்படத்தை பொறுத்தவரை…

Read More
Tamil Cinema News

எங்களை நிம்மதியா வாழ விடுங்க.. நயன்தாரா பட இயக்குனரால் அவதிக்குள்ளான உதவி இயக்குனர்..!

தமிழில் சமூக சீர்திருத்த திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றனர். சில இயக்குனர்கள் மட்டும்தான் தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். அந்த மாதிரியான இயக்குனர்களில் கோபி நாயனார் முக்கியமானவர்.…

Read More