பாலச்சந்தர் இல்லாத குறையை தீர்த்த ரஜினிகாந்த்.. கமலுக்கும் ரஜினிக்கும் இப்படி ஒரு கமிட்மெண்ட் இருக்கா?

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து போட்டி நடிகர்களாக இருந்தாலும் கூட இன்னமும் நண்பர்களாக இருந்து வருகின்றனர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்கள் என்றால் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் நடிகர் ரஜினிகாந்தை கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருக்கிறார் கமல்ஹாசன். தற்சமயம் தேர்தலில் நிற்கப்போவது குறித்து அவர் ரஜினிகாந்திடம் பேசி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் இந்த மாதிரியான முக்கியமான விஷயங்கள் நடக்கும் பொழுது […]

Continue Reading

வானத்தில் பறக்கும் பைக்.. ஏ.ஐயால் வந்த வினை.. தமிழில் வரும் Tron: Ares திரைப்படம்

இயக்குனர் Joseph Kosinski இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ட்ரான் லீகசி (Tron Legacy) இந்த படத்தின் கதைப்படி ஒரு ஏ.ஐ உலகத்தை உருவாக்குகிறார் விஞ்ஞானி ஒருவர். அவரது மகனான சாம் அதிக ஆய்வுகளை செய்து அந்த உலகிற்குள் செல்கிறான். அந்த உலகில் அவன் காணும் அதிசயங்களை வைத்து அந்த படம் செல்லும். இந்த நிலையில் அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகமான ட்ரான் ஏரிஸ் Tron Ares திரைப்படத்தின் ட்ரைலர் அடுத்து வெளியாக […]

Continue Reading

சண்டை போட்டாதான் உயிர் பிழைக்க முடியும்.. மார்டல் காம்பட் II (Mortal Kombat II) – Official Tamil Trailer

ஹாலிவுட்டில் வீடியோ கேம்களை அடிப்படையாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படியாக ஏற்கனவே Assasin Creed, F1 Race போன்ற வீடியோ கேம்களின் கதைகளை அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் வந்துள்ளன. இந்த வகையில் அடுத்ததாக உலக புகழ்ப்பெற்ற வீடியோ கேமான மார்டல் காம்பட் என்கிற விடீயோ கேமை அடிப்படையாக கொண்டு ஏற்கனவே முதல் பாகம் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் முதல் பாகத்தை விஞ்சும் அளவில் […]

Continue Reading

கொசுவலை ஆடையில் ரசிகர்களை மயக்கிய ரவீனா தகா..!

விஜய் டிவி மூலமாக நிறைய பிரபலங்கள் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கின்றனர். அப்படியாக தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ச்சி பெறுவதற்கு முயற்சி செய்து வருபவர்தான் நடிகை ரவீனா தகா. ரவீனா தகா ராட்சசன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இப்பொழுது வரை பெரிய கதாபாத்திரம் என்று அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது. அதற்கு […]

Continue Reading

எனக்கு பிடிக்கலை.. க்ளைமேக்ஸை மாத்துங்க.. ரஜினியின் முகத்துக்கு முன் சொன்ன ஏ.வி.எம்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கும் ஏ.வி.எம் நிறுவனத்திற்கும் இருக்கும் தொடர்பு என்பது பல வருட பந்தம் என்றே கூறலாம். பெரும்பாலும் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் அனைத்தையும் ஏ.வி.எம் நிறுவனம்தான் தயாரித்து வந்தது. அப்படியாக ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.பி முத்துராம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியை மாற்ற வேண்டும் என்று ஏவிஎம் சரவணன் விடாப்படியாக இருந்துள்ளார். இது குறித்து அவரே தனது புத்தகத்தில் பதிவு செய்து […]

Continue Reading

ஓ.டி.டியில் முன்னணி.. ட்ரெண்டிங்கில் இருக்கும் தக் லைஃப் இதுதான் காரணம்..

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு முக்கிய கதாபாத்திரமாக நடித்து வெளியான திரைப்படம் தக் லைஃப். ஒரு நல்ல திரைப்படமாக இருந்தாலும் கூட திரையரங்குகளில் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் திரைப்படம் குறித்து வெளியான விமர்சனங்கள் தான் என்று கூறப்படுகிறது. படம் குறித்து நிறைய மோசமான விமர்சனங்கள் அப்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதனை தொடர்ந்து படத்திற்கான வசூல் என்பதும் குறைந்தது. தொடர்ந்து தக் லைஃப் […]

Continue Reading

இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா.. பட்டையை கிளப்பும் சூப்பர் மேன் திரைப்படம்..!

இதுவரை வந்த சூப்பர் மேன் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு சூப்பர் மேன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜேம்ஸ்கன். டிசி நிறுவனமானது தொடர்ந்து சூப்பர் மேன் திரைப்படங்களை எடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் எடுக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று பாகங்கள் முடிந்த பிறகு மீண்டும் சூப்பர் மேனை முதல் பாகத்தில் இருந்து எடுப்பதையே வேலையாக போய் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இப்பொழுது வந்துள்ளது இந்த புது சூப்பர் மேன் திரைப்படம். பொதுவாக சூப்பர் மேன் திரைப்படங்களில் யாராலுமே […]

Continue Reading

ரஜினிக்கு போடுற மாதிரி ஒரு பாட்டு வேணும்.. அனிரூத் ஸ்டைலில் பாடல் எழுதிய கங்கை அமரன்..!

இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகன்தான் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு சினிமாவிற்கு தன்னுடைய சினிமா பின்புலத்தை பயன்படுத்தி வரவில்லை. மாறாக மற்ற இயக்குனர்கள் போலவே வேறு சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் மூலமாக தான் இயக்குனரானார் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு முதல் திரைப்படமான சென்னை 600028 திரைப்படம் எக்கச்சக்கமான வெற்றியை கொடுத்தது. வெங்கட் பிரபுவுக்கு மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்த பல நடிகர்களை அதற்கு பிறகு வளர்ந்து வந்ததற்கு சென்னை 28 […]

Continue Reading

விஷால் இவ்வளவு பேசுறதுக்கு அந்த ஒரு விஷயத்தை சரி பண்ண சொல்லுங்க போதும்.. நேரடியாக கூறிய சினிமா விமர்சகர்..!

சமீப காலங்களாகவே தொடர்ந்து சினிமா விமர்சகர்களை சினிமா துறையை சேர்ந்தவர்கள் எதிரி போல பார்க்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏனெனில் ஒரு திரைப்படம் நன்றாக இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள் என்றால் அது அந்த படத்தின் வசூலையே அது பாதிக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் திரையரங்க முதலாளிகளும் தொடர்ந்து சினிமா விமர்சனங்களுக்கு எதிரான மனநிலையை கொண்டு இருக்கின்றனர். இதற்கு நடுவே தற்சமயம் நடிகர் விஷாலுமே கூட சினிமா விமர்சகர்கள் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் […]

Continue Reading

OTT: மக்களின் பல வருட எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியான Stranger Things 5 | Official Teaser | Netflix

Netflix ஓடிடி தளத்தில் பிரபலமாக இருந்து வரும் பல சீரியஸ்களில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் முக்கியமான ஒரு சீரிஸ் ஆகும். ஒரு சின்ன கிராமத்தில் நடக்கும் மர்மமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியஸின் கதைகளம் துவங்கியது. போகப் போக அதன் பிரம்மாண்டம் என்பது அதிகரிக்க துவங்கியது. மேலும் அந்த கிராமத்தில் நடக்கும் அவ்வளவு மர்மமான விஷயங்களையும் ஐந்து சிறுவர்களை கொண்ட ஒரு குழு கண்டறிவதாக கதையின் களம் செல்லும். இந்த நிலையில் இறுதியாக வந்த நான்காவது சீசனில் […]

Continue Reading

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

நகை கடை விளம்பரத்துக்கு அழைத்து சென்று நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விஷயம் இப்போது சினிமா வட்டாரத்தில் அதிக பேச்சு பொருளாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெகு  காலங்களாகவே இந்த நடிகை டாப் நடிகையாக இருந்து வந்துள்ளார். ஆனாலும் கூட இப்போது இவருக்கு  இப்போது பட வாய்ப்புகள் குறைவாகதான் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ந்து கடை திறப்பு விழா மாதிரியான விஷயங்களை செய்து வருகிறார். அப்படியாக ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற […]

Continue Reading

ஒரு நொடிக்கு இத்தனை லட்சம்.. நயன்தாரா வாங்கிய சம்பளம்..!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். 10 கோடிக்கும் அதிகமாக இவரது சம்பளம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவிலேயே பிரைவேட் ஜெட் வைத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை நயன்தாராதான் என்று கூறலாம். தொடர்ந்து நயன்தாராவின் மார்க்கெட் வீழ்ச்சி அடையாமல் இருக்கும் காரணத்தினால் அவரது சம்பளம் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகள் என்பது அதிகரித்து வருகிறது […]

Continue Reading