இவங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை… திடீரென மாடர்னுக்கு மாறிய ப்ரியா பவானி சங்கர்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு இப்பொழுது பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மாறியிருப்பவர் பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கர் தன்னுடைய கல்லூரி காலங்களில் இருந்து செய்தி தொகுப்பாளராக டிவி சேனல்களில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அதன் மூலமாகவே கொஞ்சம் பிரபலம் கிடைத்தது. பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேயாத மான் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர் இந்த நிலையில் திரைக்கு வந்த […]

Continue Reading

நயன்தாராவுக்கு மட்டும் அதை செய்யவில்லை.. தனுஷ் செய்த வேலை.. அட பாவமே?..

நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை என்பது பலருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாக நயன்தாரா திருமண வீடியோ ஒன்று ஆவணப்படமாக வெளியானது. அதிலிருந்து தனுஷ்க்கும் நயன்தாராவிற்கும் இடையே பெரிய பிரச்சனை இருந்து வருகிறது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் காட்சிகளை நயன்தாரா அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருந்தார். ஆனால் அதற்கான என்.ஒ.சியை தனுஷிடம் அவர் பெறவில்லை. இந்த நிலையில் இதற்காக உரிமை தொகை கேட்டு ஒரு பக்கம் […]

Continue Reading

ரஜினிக்கு மகாராஜா பட இயக்குனர் சொன்ன கதை.. கதையே நல்லா இருக்கே..!

நடிகர் ரஜினி லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு தொடர்ந்து புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில்தான் நடித்து வருகிறார். பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களை விடவும் இந்த புது இயக்குனர்களின் படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது. கொஞ்ச நேரம் லிங்கா படத்தின் தோல்விகளுக்கு பிறகு ரஜினி திரும்ப சினிமாவில் பெரிதாக வரமாட்டார் என்று பலரும் பேசினர். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு கபாலி திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த காலா, பேட்ட, ஜெயிலர் […]

Continue Reading

தக் லைஃபில் செய்த அதே தப்பை பண்ணாதீங்க.. கூலி படத்தில் உஷார் ஆன லோகேஷ் கனகராஜ்..!

கூலி திரைப்படத்தின் வரவேற்பு என்பது இப்பொழுது அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து கூலி திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வந்த நிலையில் ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்திருக்க துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ் படத்தின் டிரைலர் வெளியிடாமலேயே நேரடியாக படத்தை வெளியிட்டு விடலாம் அல்லது படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு ட்ரெய்லரை வெளியிடலாம் என்று கேட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏன் இப்படி கேட்டு வருகிறார் என பார்க்கும் பொழுது இதற்கு தக் […]

Continue Reading

ஸ்டண்ட் மேனுக்கு சம்பளம் இவ்வளவுதானா? தொடர்ந்து ஊழியர்களை ஏமாற்றும் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சின்ன ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நேற்று வேட்டுவன் என்கிற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது அதில் சண்டைக் காட்சிகளில் நடித்த எஸ்.எம் ராஜு என்பவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கிறார். இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் இதில் பல விஷயங்கள் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. முக்கியமாக சின்ன தொழிலாளிகளின் பாதுகாப்பு அம்சங்கள் மீது தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்துவதில்லை […]

Continue Reading

பா.ரஞ்சித் பண்ணுன இந்த தப்பால் உயிர் போயிட்டு.. வெளிப்படையாக கூறிய பிரபலம்..!

இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் தற்சமயம் உருவாகி வரும் வேட்டுவன் திரைப்படம் குறித்த விஷயங்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. திரைப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் நடந்தது அதில் நடந்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டபோது அதில் பணிபுரிந்த எஸ்எம் ராஜு என்கிற நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்த பேச்சுக்கள் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் சின்ன அளவில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் என்பது அவ்வளவு சிறப்பாக […]

Continue Reading

யூ ட்யூப்பர்களுக்கு ஆப்பு வைத்த புதிய விதிமுறை.. விளம்பரத்தை நீக்கும் யூ ட்யூப்..!

Youtube மற்றும் சோசியல் மீடியாக்கள் மூலமாக மாதம் தோறும் லட்சங்களில் சம்பாதிக்க முடியும் என்கிற காரணத்தினாலேயே இப்பொழுது வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு நிறைய இளைஞர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பணம் ஈட்டுவதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு விஷயமாக youtube இருந்து வருகிறது. பிரபலமாக இருக்கும் யூடியூப் நண்பர்கள் எல்லாம் மாதம் 15 லட்சம் குறைந்தபட்ச வருமானமாக சம்பாதிக்கின்றனர். இதனை அடுத்து நிறைய youtube சேனல்கள் இப்பொழுது உருவாக […]

Continue Reading

தமிழ் நடிகர்கள் நிஜ முகம் தெரியாம பண்ணிட்டார் கிங்காங்.. செலவு பண்ணினதெல்லாம் இப்படி ஆயிடுச்சே..!

தமிழில் வெகு காலங்களாகவே துணை நடிகராக இருந்து வருபவர் நடிகர் கிங்காங். ரஜினியின் இளமை காலங்களில் துவங்கிய இப்பொழுது வரைக்கும் தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் இவரது மகளின் திருமணத்தை மிகவும் கோலாகலமாக நடத்தினார் கிங்காங். இதற்காக தமிழில் உள்ள பல முக்கிய பிரபலங்களுக்கு பத்திரிக்கை வைத்தது மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்களுக்கும் பத்திரிகை வைத்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார். […]

Continue Reading

பிக்பாஸ் ஜனனி கதாநாயகியாக நடிக்கும் உசுரே.. திரைப்பட ட்ரைலர்..!

இயக்குனர் நவீன் டி கோபால் என்பவரது இயக்கத்தில் தற்சமயம் உருவாகியிருக்கும் திரைப்படம் உசுரே. இந்தத் திரைப்படம் அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நடிகை ஜனனி ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக பிரபலமான இலங்கை தமிழ் பெண்ணாக இருந்தவர் நடிகை ஜனனி. அவருக்கு அதற்குப் பிறகு சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் தற்சமயம் முழுக்க முழுக்க […]

Continue Reading

இவன்லாம் சரிப்பட்டு வரமாட்டான்.. விஷ்ணு விஷாலை நீக்க நினைத்த இயக்குனர்.. பதிலுக்கு விஷ்ணு விஷால் செய்த வேலை..!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் வெண்ணிலா கபடி குழு. இந்த திரைப்படம்தான் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு முக்கியமான படமாக அமைந்தது. அந்த படத்தில் ஆரம்பத்தில் விஷ்ணு விஷாலை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்கிற மனநிலையில் தான் இருந்திருக்கிறார் சுசீந்திரன். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். விஷ்ணு விஷால் பார்ப்பதற்கு கிராமத்து பையன் போலவே இல்லை அதையும் தாண்டி அவனுக்கு சுத்தமாக தமிழே தெரியாது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி […]

Continue Reading

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

தமிழ் சினிமாவில் நடிகர்கள் எந்த அளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு பிரபலமானவர்களாக இப்போது சமூக வலைத்தளங்களை சேர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். அந்த வகையில் வெகு வருடங்களாகவே பிரபலமானவராக இருந்து வருகிறார் யூ ட்யூப்பர் மதன் கௌரி. மதன் கௌரி பல வருடங்களாகவே நடப்பு செய்திகள் மற்றும் பொதுவான தகவல்களை வழங்கி வருகிறார். இந்தியாவில் யூ ட்யூப் வந்த காலத்தில் இருந்தே இவர் வீடியோ செய்து வெளியிட்டு வருவதால் இவருக்கு  நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே […]

Continue Reading

கூடு விட்டு கூடு பாஞ்சதால் வந்த வினை.. மாயாஜால திரைப்படம்.. Padakkalam Movie Review

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாக இருந்த திரைப்படம் Padakkalam. ஒரு கல்லூரியை சுற்றி தான் இதன் கதை நடக்கிறது. ஒரே கல்லூரியில் இருக்கும் ஜித்தின், ராம்சத், நகுல் மற்றும் கண்ணன் ஆகிய நான்கு மாணவர்களை அடிப்படையாகக் கொண்டுதான் படத்தின் கதை செல்கிறது. இந்த படத்தின் கதைப்படி அந்த கல்லூரியில் இருக்கும் ரஞ்சித் என்கிற பேராசிரியர் செய்யும் விஷயங்கள் தான் கதையாக இருக்கிறது. ரஞ்சித் எப்பொழுதுமே கையில் ஒரு பை […]

Continue Reading