பணத்தை தேடி போய் சாத்தானிடம் சிக்கும் கும்பல்.. ஜென்ம நட்சத்திரம் ட்ரைலர்..!

தொடர்ந்து பேய் படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே வருடத்தில் ஒரு ஐந்து முதல் ஆறு பேய் படங்கள் என்று வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஏற்கனவே ஜென்ம நட்சத்திரம் என்கிற பெயரில் முன்பு ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. சாத்தானுக்கு பிறக்கும் குழந்தையை அடிப்படையாகக் கொண்டு அதன் கதை […]

Continue Reading

75 வயசுலையும் கூலிங் க்ளாஸ் லோ மோஷன்னு சுத்துற ஹீரோ… தன்னை தானே கேலி செய்து கொண்ட ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய ஹிட் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் வேள்பாரி நாவலின் 1 இலட்சம் பிரதிகள் விற்பனையான வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். வேள்பாரி தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு நாவலாகும். வேள்பாரி ஒரு வரலாற்று நாவலாகும். கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியை கதை நாயகனாக வைத்து இந்த கதை செல்கிறது. பறம்பு மலை […]

Continue Reading

ஜெய்பீம் மாதிரி கதை அமைப்பில் களம் இறங்கிய பருத்திவீரன் சரவணன்…  சட்டமும் நீதியும் ட்ரைலர்..!

தமிழில் அஜித் விஜய் காலகட்டங்களில் இருந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் சரவணன். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைந்துவிட்டது. கமர்சியல் திரைப்படங்களை காட்டிலும் குடும்ப திரைப்படங்கள் மீது அவர் அதிக ஈடுபாடு காட்டியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணன் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். சித்தப்பு என்கிற அவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று […]

Continue Reading

படம்னு என்னத்தையோ கிண்டி வச்சிட்டாங்க.. கேலிக்கு உள்ளான தேசிங்கு ராஜா 2.. பட விமர்சனம்..

நடிகர் விமல் நடிப்பில் பல காலங்களுக்குப் பிறகு வெளிவரும் திரைப்படமாக தேசிங்கு ராஜா 2 திரைப்படம் வெளிவந்து உள்ளது. இன்று வெளியான இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை கண்டு வருகிறது என்றுதான் கூற வேண்டும். இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடித்த திரைப்படம் தேசிங்குராஜா. அந்த படம் எதிர்பார்த்ததை விடவுமே ஒரு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது அந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் எல்லாமே இப்பொழுது வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்று தான் […]

Continue Reading

க்யூட் லுக்கில் போட்டோ வெளியிட்ட கௌரி கிஷான்.. இப்போ இதான் ட்ரெண்ட்..!

96 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கௌரி கிஷான். 96 திரைப்படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் கௌரிக்கு கிஷான் நடித்திருந்தார். அந்த ஒரு திரைப்படமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை கொடுத்தது தொடர்ந்து சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கௌரி கிஷான். இப்பொழுது அவருக்கு கதாநாயகியாக நிறைய வாய்ப்புகள் வரத் துவங்கி இருக்கின்றன அதில் முக்கியமான திரைப்படம் என்றால், எல்.ஐ.கே திரைப்படத்தை […]

Continue Reading

சூப்பர்மேனுக்கு வில்லனாக சூப்பர்மேன்.. புது கதை அம்சத்தில் வந்த சூப்பர்மேன் திரைப்படம்… விமர்சனம்..!

அமெரிக்காவில் மிகப் பழமையான ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் அது சூப்பர் மேன் கதைகள்தான். டிசி என்கிற காமிக்ஸ் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்பே சூப்பர் மேன் என்கிற ஒரு கதாநாயகனை அறிமுகப்படுத்தியது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஸ்பைடர் மேனில் துவங்கி இந்தியாவில் எடுக்கப்பட்ட சக்திமான் திரைக்கதை வரைக்கும் அமைந்திருந்தது இந்த நிலையில் சூப்பர் மேன் கதை ஒவ்வொரு முறையும் திரைப்படம் ஆக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மூன்று நான்கு முறை திரும்பத் திரும்ப சூப்பர் […]

Continue Reading

அருந்ததி படம் இவ்வளவு வசூல் செஞ்சுதா.. மாஸ்தான் இவ்வளவு நாள் தெரியாம போச்சே..!

ஒரு கதாநாயகனுக்கு இருக்கும் மாஸ் காட்சிகள் அனைத்தும் வைத்து ஒரு நடிகைக்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்றால் அருந்ததி திரைப்படத்தைக் கூறலாம். அருந்ததி திரைப்படம் எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு திரைப்படமாக இருக்கிறது. நடிகர் சோனுவிற்கும் கூட அந்த திரைப்படம் முக்கிய திரைப்படம் ஆக இருந்தது நடிகை அனுஷ்காவிற்கு தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பு பெற்று தந்த படமாக அருந்ததி திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் அருந்ததி படம் வெளியான […]

Continue Reading

5 நடிகைகள், ஹாலிவுட் வில்லன்… பெரிய லெவல் ப்ளான் போட்ட அட்லீ..!

ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் மார்க்கெட் என்பது இந்திய அளவில் மிக பெரிய மார்க்கெட்டாக மாறிவிட்டது. தொடர்ந்து அட்லீயை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. இந்த நிலையில்தான் நடிகர் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து அட்லீ தன்னுடைய அடுத்த திரைப்படத்தை துவங்கியிருக்கிறார். இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் ஒரு திரைப்படமாக இருக்கிறது. ஹாலிவுட் நிறுவனங்கள்தான் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் வேலைகளை பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த […]

Continue Reading

தமிழுக்கு அனுமதியில்லை… தனுஷ் படத்தில் ஓ.டி.டி போட்ட விதிமுறை.. இது தப்பாச்சே..!

போர் தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் தன்னுடைய 54வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பும் துவங்க இருக்கிறது. இந்த படம் போர்த் தொழில் திரைப்படம் மாதிரியே ஒரு க்ரைம் திரைப்படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஓடிடி வாரியாக சில பிரச்சனைகள் வந்துள்ளன. தனுஷின் 54வது திரைப்படத்தை ஐசரி கணேஷ் அவர்களின் மேல் புரொடக்ஷன் நிறுவனம் தான் தயாரிக்கிறது. […]

Continue Reading

குட் நைட் இயக்குனருக்கு சம்பவம் செய்த சிவகார்த்திகேயன்.. இப்படி ஆகிடுச்சே..!

குட் நைட் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் எளிமையான கதை அம்சத்தை கொண்டு இவர் இயக்கிய குட்நைட் திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து மிக முக்கியமான இயக்குனராக மாறியிருக்கிறார் விநாயக் சந்திரசேகரன். போன வருடம் மே மாதம் குட்நைட் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்திற்கு பிறகு நிறைய தமிழ் பிரபலங்கள் விநாயக் சந்திரசேகரனிடம் வாய்ப்புகள் கேட்டு வந்து நின்றனர். அப்படியாக வந்த நடிகர்களில் சிவகார்த்திகேயன் முக்கியமான […]

Continue Reading

பாலா இயக்கத்தில் களம் இறங்கும் கார்பரேட் வாரிசு.. யார் இவங்களா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா இயக்கும் சில திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட தொடர்ந்து இயக்குனர் பாலாவுக்கு என்று வரவேற்பு இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் நிறைய புது நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் பாலா. முரளியின் மகனான அதர்வாவிற்கு முக்கிய திரைப்படமாக பாலா இயக்கத்தில் வந்த படம் தான் பரதேசி. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அதர்வாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக […]

Continue Reading

முதல்வர் விஜய்யின் அடுத்த திட்டங்கள்.. வைரலாகும் போஸ்டர்.. இதுதான் காரணமா?

நடிகர் விஜய் போன வருடம் ஜனவரி மாதம் தனது கட்சி பெயரை அறிவித்தார். அதிலிருந்து தொடர்ந்து கட்சி தொடர்பான பணிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் விஜய். இப்பொழுது அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிப்பது கூட இல்லை. அவர் கடைசியாக நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் மட்டும் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றபடி தொடர்ந்து அரசியலில்தான் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் அவரது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் […]

Continue Reading