பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய மார்கன் திரைப்படம்.. மொத்த வசூல் நிலவரம்..!

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் மார்கன். பொதுவாகவே கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட வரவேற்பு உண்டு. அப்படியாக உருவான ஒரு திரைப்படம்தான் மார்கன் திரைப்படம் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இருக்கிறார். ஒரு கொலைகாரன் பெண்களின் உடலை கருப்பாக மாற்றி கொலை செய்வதை வேலையாக கொண்டிருக்கிறான். அதனை துப்பறியும் போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை லியோ ஜான்பால் இயக்கியிருக்கிறார். […]

Continue Reading

என்னை விரட்டிட்டாங்க… அப்போதே கன்னட மொழி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் ஐந்து இடத்தில் இருக்கக்கூடிய ஒரு நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்திற்கு முன்பு எந்த ஒரு நடிகரும் தன்னுடைய 70 வது வயதில் ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து இளம் நடிகர்கள் கொடுக்கும் வசூலை கொடுத்தது கிடையாது என்று தான் கூற வேண்டும். எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரியான நடிகர்கள் கூட அந்த வயதில் பெரிதாக சினிமாவில் சாதனை எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் […]

Continue Reading

மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் சாரா.. ஆடிப்போன தமிழ் ரசிகர்கள்..

தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாரா. சிறுவயதிலேயே இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது தெய்வத்திருமகள் திரைப்படத்திலேயே மிகச் சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தார் இதனைத் தொடர்ந்து சைவம் என்கிற இன்னொரு திரைப்படத்திலும் இவர் நடித்தார். பிறகு படிப்பின் மீது கவனம் செலுத்திய சாரா தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். வெகு காலங்களுக்கு பிறகு இப்பொழுது அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். பொன்னியின் செல்வன் […]

Continue Reading

14 லட்சத்தில் இருந்து 1 கோடி.. ரஜினியின் தலை எழுத்தை மாற்றிய தயாரிப்பாளர்.. இந்த விஷயம் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் இருந்து எந்த ஒரு பெரிய சர்ச்சையிலும் சிக்காத ஒரு நடிகராக இருந்து வருகிறார். மற்ற நடிகர்களை போல மேடையில் பேசும்போது கூட எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களையும் ரஜினிகாந்த் பேசுவது கிடையாது. மிகவும் அடக்கமான ஒரு நடிகராக தான் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். அதே போல இவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்ற பிறகும் கூட இயக்குனர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் வைப்பதை ரஜினிகாந்த் ஒரு பானியாக […]

Continue Reading

புடவையிலேயே கிரங்க வைத்த கயாடு லோகர்.. இளசுகள் இதயம் பத்திரம்.!

டிராகன் என்கிற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எக்கசக்கமான வரவேற்பு பெற்றவர் நடிகை காயாடு லோகர். தமிழில் இவருக்கு முதல் படமே டிராகன் திரைப்படம்தான். ஆனால் இந்த படம் கொடுத்த வரவேற்பின் காரணமாக இப்போது கயாடு லோகருக்கு நிறைய திரைப்படங்கள் வர துவங்கியிருக்கின்றன. அதேபோல நிறைய விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கயாடு லோகருக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. தமிழில் தொடை அழகி என்கிற ஒரு பட்டத்தை நடிகை ரம்பா பெற்றிருந்தார் அவருக்கு பிறகு […]

Continue Reading

என்னுடைய காதல் அனுபவம்.. 43 வயதில் உண்மையை கூறிய அனுஷ்கா..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு சினிமாவிலும் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி என்கிற ஒரு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிலும் அவருக்கு ஏக்கசக்கமான வரவேற்பு கிடைத்தது. ஒரு நடிகையை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இவ்வளவு மாஸ் எலமெண்ட் கொண்ட ஒரு திரைப்படத்தை இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் பார்த்ததே கிடையாது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு சிறப்பான திரைப்படமாக இருந்தது அருந்ததி திரைப்படம். அதற்கு […]

Continue Reading

5 நாட்களில் பறந்துப்போ படத்தின் வசூல்..! நல்ல வசூல்தான்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் பறந்து போ. பெரும்பாலும் இயக்குனர் ராம் இயக்கும் திரைப்படங்கள் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் பெரிதாக பிரபலம் அடையாது. அவர் இயக்கிய கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே ஒரு முக்கியமான கதைகளங்களை கொண்டு இருந்தாலுமே கூட மற்ற கமர்சியல் திரைப்படங்கள் மாதிரி அந்த படங்களின் கதை போக்கு இருக்காது. இதனாலேயே இயக்குனர் ராம் திரைப்படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று ஒரு […]

Continue Reading

சைடுல நடிக்கிறதுக்கு இதெல்லாம் தேவையா? அர்ச்சனாவை நேரடியாக கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த அர்ச்சனா..!

விஜய் டிவி சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்தவர் பிக்பாஸ் அர்ச்சனா. விஜய் டிவி சீரியலில் நடித்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்டு மூலமாக உள்ளே செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற அர்ச்சனா முக்கிய போட்டியாளராக அங்கு மாறினார். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பொழுது அர்ச்சனாவால் அவ்வளவு சிறப்பாக போட்டியிட முடியவில்லை. ஆனால் அதுவே மக்கள் மத்தியில் அவர் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியது. அதனை தொடர்ந்து […]

Continue Reading

ட்ரான்ஸ்பரெண்ட் புடவையில் தண்ணீரில் நனைந்து.. வெளியான சுனிதாவின் புகைப்படங்கள்

விஜய் டிவி மூலமாக நிறைய பேர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அப்படியாக விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர்தான் சுனிதா. வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் கூட அவர் தமிழ் தெரியாமல் பேசும் அந்த தமிழுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கதான் செய்கிறது. அந்த வகையில் சுனிதாவிற்கு திரை துறையின் மீது ஆர்வம் இருந்து வருகிறது. எப்படியாவது திரைத்துறையில் வாய்ப்பை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அதிக […]

Continue Reading

மாடர்னுக்கு மாறிய வாணி போஜன்.. அடையாளமே தெரியலையே..

தெய்வமகள் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். சீரியலை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதெே வெகு நாள் ஆசையாக இருந்தது. சீரியலில் அவரது சிறப்பான நடிப்பை பார்த்த சினிமா துறையினர் அவருக்கு வாய்ப்பை கொடுத்தனர். அந்த வகையில் ஓ மை கடவுளே திரைப்படம் மூலமாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன ஆனால் […]

Continue Reading

35 வருடங்களாக செய்த உதவி.. சரத்குமார் குறித்து யாரும் அறியாத உண்மை..!

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதற்குப் பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சரத்குமார். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே ஒரு வரவேற்பு இருக்க தான் செய்கிறது. ஆனால் இளைய தலைமுறையினரின் வருகைக்குப் பிறகு சரத்குமார் பெரிதாக வரவேற்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இருந்தாலும் கூட திரைப்படங்களில் தொடர்ந்து ஏதாவது ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் கூட அவர் நடித்த 3BHK என்கிற திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சரத்குமார் தன்னுடன் […]

Continue Reading

ரவி மோகன் உதவிக்கு வந்த கார்ப்பரேட்டுகள்.. சொந்த காலில் நிற்க இதுதான் காரணம்..!

தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து ஆன பிறகு ரவி மோகன் கோவாவிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். திரைப்படங்கள் நடிப்பதற்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் அதற்குப் பிறகு ரவி மோகனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. முக்கியமாக கதை அம்சங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரவி மோகன். இந்த நிலையில் அடுத்த திரைப்படங்களை தயாரிக்கவும் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ரவி […]

Continue Reading